சினிமா- மந்திரங்கள் தந்திரங்கள் நிறைந்த மாயஉலகம் அங்கு மிகச்சிறிய எறும்பு பெரிய யானையை வீழ்த்துவது சகஜம்
இன்று மக்களின் ரசனை மாறிவிட்டது
விரசமில்லாத குடும்பத்தோடு காணும் படங்ககளான அட்டகத்தி,நடுவில கொஞ்சம் பக்கத்த காணோம், கண்ணா லட்டு தின்ன ஆசையா போன்றவைகளின் வெற்றி மக்கள் ரசனையின் மாற்றங்களே!
ரசிகர்கள் தங்கள் அபிமான நடிகர்களுக்காகப் படம் பார்ப்பார்கள்
மக்கள் எதற்காகப் படம் பார்க்கிறார்கள்..?யாரும் தீர்மானிக்க முடியாதது.
மக்கள் பார்க்காத படம் வெற்றி பெறுவதில்லை!
உலகநாயகனின் விஸ்வரூபம் இதில் எந்த வகையைச் சார்ந்தது...?
முழுக்க அதிரடிப்படமா...?நவரசமும் கலந்ததா...?அதீத எதிர்பார்ப்புடன் வருகிறதே! அதுவே அதற்கு ஆபத்தாகுமா...?
பவர்ஸ்டார் எழுச்சி VS கமலின் புரட்சி
லட்டுவில் பவர் ஸ்டாரின் வேடிக்கை உல்டா நாட்டியம் விஸ்வரூபத்தில் வரும் உண்மையான நாட்டியத்தை என்ன செய்யப்போகிறதோ....? பல புரட்சிகரமான செயல்களை திரையுலகில் செய்யும்உலகநாயகனிடம் பவரின் உல்டா புல்டா எடுபடுமா...?
இங்கே பவரின் எழுச்சி என்பது மக்கள் ரசனையையின் மாற்றத்தை குறிக்கும்
இன்று எந்த நடிப்புத் திறமையும் இல்லாத பவர்ஸ்டார்ரின் கலக்கல் ...எழுச்சி அதீத திறமையும் அளவில்லா நடிப்பும் கொண்ட உலக நாயகனிடம் போட்டியாகுமா...?
thanks-YouTube-by seventhstarcompany
இதுவரை நமது கருத்துக்கணிப்பில்
விஸ்வரூபத்தின் புதிய ஆரோ 3D ஒலி வடிவம் அதன் வெற்றிக்கு 78% உதவும் என்ற கணிப்பு முடிவு விஸ்வரூபம் ஒரு மிகப்பெரிய வெற்றிப்படம் என்பதே உறுதி.....
நாமும் அவ்வாறே உலகநாயகனின் விஸ்வரூபம் மிகப்பெரிய விஸ்வரூப வெற்றி பெற வாழ்த்துவோம்
....................................பரிதி.முத்துராசன்
thanks-soundcameraaction.com
********************************************************************************
உங்கள் பார்வையில்......
உலக நாயகனின்
'விஸ்வரூபம்' வெற்றி எப்படி இருக்கும் ....?
வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி!
*****************************************************************************
இங்கே வாக்களித்தீர்களா....?
உண்மையான திறமையால் ஜொலிக்கும்நட்சத்திர நடிகர் யார்...?
****************************************************************************
இப்பதிவு பற்றிய தங்கள் கருத்து........?
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |