இளைஞர்கள் வசம் காங்கிரஸ் கட்சியின் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட வேண்டும்-சிதம்பரம்# இந்த விசயத்துல கூட உங்களுக்கு கலைஞர் தான் ரோல் மாடல்
— அருண் வளன் (@ARUNVALAN) January 21, 2013
எல்லா நாட்லையும் பிரதமருக்கு சிலை வைப்பாங்க. ஓரு சிலைய பிரதமரா வச்சது நம்ம ஊர்ல தான்”
— இளஞ்செழியன் (@elanche) January 21, 2013
தள்ளு வண்டிக்காரரிடம் பொருட்கள் வாங்குவதுதரக்குறைவென்று வணிகவளாகத்தில் தள்ளுவண்டியில் பொருட்களைஅள்ளுவதே நாகரீகம்!
— திருநாவு (@Thiru_navu) January 21, 2013
ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க 'கோஷம்' ஜாஸ்தியாகிறது#ராகுலை தலைவராக்க விரும்பாதவங்கெள்ளாம் ஆபிஸ் ரூமுல போயு வெயிட் பண்ணுங்க
— அருண் வளன் (@ARUNVALAN) January 21, 2013
டெல்லி மாணவி கற்பழிப்பு வழக்கு கோவை கோர்ட்டுக்கு மாற்றப்பட வாய்ப்பு # கோவையில் வந்து குற்றவாளிகள்என்கவுன்ட்டர்ல சாகணும்னு விதி போல !
— கனியன் (@Kaniyen) January 21, 2013
கூகுள் மிகப்பெரும் துரோகி - நாம் தேடும் அனைத்தையும் காட்டி கொடுப்பதால் :)
— கனவுலக பிரஜை (@KaarVannan) January 21, 2013
e-mail முகவரியை தமிழில் அடிக்க வேண்டும் என ஒருவர் மன்றாடுகிறார். அவரின் இந்த மொழிப்பற்றை எப்படி தணிப்பதுனு தெரியாம முழிக்கிறேன்
— ஈரோடு கதிர் (@erode_kathir) January 21, 2013
ராமதாஸுக்கு விதிக்கப்பட்ட தடை ஜனநாயக விரோதமானது: கருணாநிதி# யார்ரா... அது தலைவர கெணத்துல தள்ளிவிட்டது?!!
— டுவிட்டர் பவன். (@bommaiya) January 22, 2013
ரௌடியாக மாறி விடுவேன் : பிரதமர் மீது மம்தா காட்டம்#சொர்ணக்கா உங்களுக்கு போட்டியாள் வந்திடிச்சி! பார்த்து நடந்துகுங்க அக்கவ்வ்வ்வ்!
— ramiah (@rajaramiah) January 22, 2013
thanks-for all twitters(images-my selection)
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |