google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: சசிகுமாரின் குட்டிப்புலி-பாயுமா..? பதுங்குமா..?

Monday, May 06, 2013

சசிகுமாரின் குட்டிப்புலி-பாயுமா..? பதுங்குமா..?

http://lh6.ggpht.com/-ZPUcf4Uz6vk/UOz7G2MGpAI/AAAAAAAAS4w/PHDBKnP7Acs/Kutti-Puli-Movie-First-Look_thumb%25255B2%25255D.jpg?imgmax=800  
குட்டிப்புலி-
புதுமுக இயக்குனர் முத்தையாவின் இயக்கத்தில் சசிகுமார்-லட்சுமி மேனன் இணைந்து நடித்து விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

http://static.sify.com/cms/image/nd1nv0ddcde.jpg

சுந்தரபாண்டியன் வெற்றிப்படத்தைத் தொடர்ந்து சசிகுமார்-லட்சுமி மேனன் ஜோடி இப்படத்தில் இணைந்து முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிப்பதே இதற்குக் காரணம் 

இப்போதெல்லாம் தமிழ் திரையுலகம் எந்தப் பாதையில் போகிறது என்று யாரும் தீர்மானிக்க முடியவில்லை..சமீபத்திய எதிர்நீச்சல் படமும் அதன் அதீத வெற்றியும் இதற்கு உதாரணம் 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEij04vIvtOxS_POKQLad44SQDbtj10NKC7GKjfhUm-eLnEdWjUUZ4VbLXY_sUmMPn1YctBL76f76ZzuysSFP4tgWz0ZrY5UWbVSL_MZ0CpuHV7HTbmMLFmx35XiLbUVjFWruIRpl3OcxQM/s400/Sasikumar+in+Kutty+Puli+Movie+Photos,+Images,+Stills,+Gallery,+Pics,+Pictures,+Lakshmi+Menon+Pics+-+Newcinebuzz.blogspot.com.jpg

நச்சத்திரங்களுக்காக, இயக்குனர்களுக்காகப்  படம் வெற்றி பெற்ற காலம் மலையேறிவிட்டது. அதற்காக குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்த கதையும் இங்கு இல்லை... 
Kutti Puli-Oru Munnottam 

                                                  thanks-YouTube-Suntvtamizh

ரசிகர்கள் எதையோ எதிர்பார்க்கிறார்கள்..அதை யார் விருந்து படைக்கிறார்களோ அவர்களே வெற்றிப்பெருகிறார்கள்...
ஆழ்கடலின் ஆழத்தைகூட அளந்துவிடலாம்...பெண்கள் மனதில் உள்ளதை அறிய முடியாது என்பார்கள் அன்றைய கிராமத்து பெருசுகள்... ஆனால் அதையும் விடக் கடினம்  சினிமா ரசிகர்கள் மனதில் உள்ள எதிர்பார்ப்பை....ரசிப்புத்தன்மையை..அறிவது.

குட்டிப்புலி கதை-ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்று வட்டார வழக்கில்  நடை பெறுவதாகச் சொல்கிறார்கள் இசை கிப்ரான் என்பதும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்துகிறது.

http://reviews.in.88db.com/images/Kutti-Puli-Movie-First-Look-posters.jpg

தமிழ் சினிமா உலகுக்குப் புது வழி படைத்த இயக்குனர்களில் ஒருவரான சசிகுமார் நடிப்பிலும் சிறந்து விளங்குகிறார்....குட்டிப்புலி பாயும் புலியாக வாழ்த்துவோம்  

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1