google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: இன்றைய இந்தியா

Thursday, March 29, 2012

இன்றைய இந்தியா



இது
பாக்கிஸ்தானின்    
கொலை பயிற்சி மைதானம் 
இது
சீனாவின்  
போலிகளை விற்கும்
கள்ளச்சந்தை 
இது
மனிதாபிமானத்தை
வேரறுத்த 
ஸ்ரீலங்காவின்
நேச நாடு 
இது
ரஷ்யாவின்
அணு பரிசோதனை மையம்  

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1