google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: இலவச அரிசி இல்லையா எங்களுக்கு?

Wednesday, April 18, 2012

இலவச அரிசி இல்லையா எங்களுக்கு?




“இலவச அரிசி
உங்களுக்கு மட்டும்தானா?
எங்களுக்கும் 
ஏதாவது தாருங்கள்
எத்தனை நாட்கள்தான்
எச்சில் சோறு திண்பது?
அதுவும் கிடைப்பது
அரிதாகிப்போச்சு
அலுத்துக்கொண்டன
தெருநாய்கள்! 
*****************************
               





(இலவசம் என்ற வார்த்தை 
இல்லை இப்போது அகராதியில்
உனக்கு வாக்கு இருக்கா? 
வாக்கு இருந்தால்தான் 
வாரி வளங்குவோம்....
அடுத்த தேர்தல் வரட்டும் 
அதுவரை பொறுத்திரு!)
 ********************************************
காணொளி- sUBSIDY A REMEDY FOR POOR,SUBSIDY RICE

                     Thanks-YouTube-Uploaded by TV1AP on Jun 8, 2011



 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1