google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: வாக்காளர்களே! வாக்காளர்களே!

Thursday, April 05, 2012

வாக்காளர்களே! வாக்காளர்களே!


வாக்காளர்களே! 
வாக்காளர்களே!
வாக்களியுங்கள் எனக்கே!

எல்லோருக்கும் 
என்புகைப்படம்
இலவசமாக தருகின்றேன்

விழியுங்கள் 
என் முகத்தில்
நல்லது நடக்கும் 
உங்களுக்கு
கரண்ட் கட்டா?
கவலை வேண்டாம்
மின்மினி தருகிறேன்.

வேலையில்லையா?
கஞ்சித்தொட்டி 
திறக்கிறேன்.

இருப்போருக்கும் 
இல்லாதாருக்கும்
எல்லாம் தருவேன் 
இலவசமாக

நாடாளும் 
ஆசை வந்ததால்
நாட்டுக்குள் 
வந்துவிட்டேன்

இங்கு இலவசமாக 
கொடுத்தால்
ஜெயிக்கலாம் என்றார்கள்
வந்துவிட்டேன் நம்பி

வாக்காளர்களே! வாக்காளர்களே!
வாக்களியுங்கள் எனக்கே!
*******************************
இதுக்கு இடம்  கொடுத்தால் 
கிடைக்கு இரண்டு அல்ல 
கிடையையே  கேட்டும்

************************************************************
காணொளி-



Thanks-YouTube-Uploaded by siva373 on Mar 26, 2011




இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1