google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: கல்மோதிரம்

Thursday, April 05, 2012

கல்மோதிரம்


“பச்சைக்கல்
மோதிரம் போட்டேன்
பஞ்சம் போகவில்லை

சிகப்புகல்  
மோதிரம் போட்டேன்
சிக்கல் தீரவில்லை

எந்த கல்மோதிரம் போட்டால்
என்கவலை தீரும்மைய்யா?
என்று கேட்டேன் கடைக்காரரிடம்.

வைரக்கல் மோதிரம் போட்டால்
வசந்தம் வரும் என்றார்
வாங்கிப்போட்டேன்

இருந்தபனமும்
இல்லாமல்போச்சு
அட..அந்த கல்லில்  
தோஷம் இருக்காம்.
என் சந்தோசமேப்போச்சு

ஒரு தோசைக்கல்
வாங்கியிருந்தாலாவது
தோசையாவது சாப்பிட்டிருக்கலாம்!
**************************************************************

 காணொளி-Charlie Unnai Ninaithu Rockstar Astrologer


 Thanks-YouTube-Uploaded by on Apr 18, 2011


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1