google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: அழுக்குத்தடயங்கள்.

Monday, April 02, 2012

அழுக்குத்தடயங்கள்.


கழற்றிப்போட்ட
சட்டையில்தான்
எத்தனை அழுக்குகள்!

அத்தனையும்
அழிந்துபோகாத 
அழிக்கமுடியாத
அழுக்குத்தடயங்கள்.

அதே சட்டையைத்தான் 
கசக்கிகட்டி புது சட்டை போல 
அணிந்துகொண்டு
பூரித்துப்போகிறேன்.

நேற்றைய தப்புக்கள்
மறுக்கமுடியாத
மறைக்க முடியாத நிஜங்கள்!
ஆனால்
மறந்துவிடுகிறேன்
தினந்தோறும் புதியவனாய்
பிறக்கிறேன் .
தினந்தோறும் புதுச்சட்டை
அணிகிறேன்.

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1