google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: அ

Saturday, April 28, 2012



அன்னைக்கு 
முதல் எழுத்து
அப்பாவுக்கு 
முதல் எழுத்து
அன்புக்கு 
முதல் எழுத்து
அறிவுக்கு 
முதல் எழுத்து
அழகுக்கும் 
முதல் எழுத்து
..........................
.........................
அரசியலுக்கு  
முதல் எழுத்து
ஆனதினால்
அசிங்கத்துக்கும்
முதல் எழுத்து  
ஆனாயோ தமிழே! 

*******************
நம்ம 
அமலா                        
அம்முக்குட்டிக்கும் 
முதல் எழுத்து...
அதை நீ மறந்திட்டியே! 
***********************************************
 காணொளி-அகர முதல எழுத்தெல்லாம்.....

                 Thanks-YouTube-Published on Jun 7, 2012 by saregamasouth



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1