google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: கருத்து குவியல்கள்

Monday, April 30, 2012

கருத்து குவியல்கள்
நண்பர்களே ,என் கவிதைகள் பற்றிய கருத்துக்கள் இவை.படிப்பதற்கு சுவையாக தெரிந்ததால் தனிப்பதிவாக பதித்துள்ளேன்  
 (அது தவிர வலைப்பூவின் விரைவு தரை இறக்கத்திற்கு இடையுறாக இருப்பதால் தனி பதிவாக்கினேன்)
மகாத்மா காந்திக்கு பிறகு நம் இந்தியாவில் உண்ணாவிரதத்துக்கான மதிப்பு குறைந்துபோய்விட்டது ....! இதற்கு காரணம் தலைமுறை வித்தியாசம் .. புனிதமான ஒரு சொல் மீண்டும் புனிதத்தன்மை அடையவேண்டுமெனில் சுய தேவை இல்லாத தலைவர் மீண்டும் பிறக்கவேண்டும் ..... தங்கள் கவிதை நன்று வாழ்த்துக்கள். நட்புடன் ...மு. முருகபூபதி on உண்ணாவிரதங்கள்
முருகபூபதி
on 24/04/12
உண்மைதான். உயிர் எழுத்துக்களை நீங்கள் அல்ல எவர் எழுதினாலும் கவிதையே. ஆனால், அந்த உயிர் எழுத்துக்கள், உயிர் உள்ளவையாக உயிர்களுக்காக எழுதப்பட்ட வேண்டும் என்பது ஒன்றே நிபந்தனை. அப்படி எவர் எழுதினாலும் போற்றப்பட வேண்டியதே! தொடருங்கள்---ரௌத்திரன் on உயிர் எழுத்துக்கள்
ரௌத்திரன்
on 23/04/12
உங்க கவிதையில் எப்பவும் ஒரு துள்ளல் ..படிக்கிறவங்க மனச குளிர வைக்கும் ...... on காவல்துறை உளவாளியே!
பிரியாராம்
on 23/04/12
ஏழைகளெல்லாம் இங்கே பிச்சைக்காரர்கள் இல்லை இரப்போர்க்கு ஈவதிலும் இரந்துண்டு வாழ்வதிலும் இன்பம் உண்டாவதில்லை என் தோழா வள்ளுவரின் ஈகை அதிகாரத்தியே தூக்கி எறிகிறார் பட்டுக் கோட்டையார் இல்லாமை நீங்க இலவசம் ஒரு தற்காலிக நிவர்த்தியே ;சரியே . தனிமனித நிலையில் ஒருவனுக்கு ஒருவாய் சோறு அளித்தால் சிறந்தது ஆம்புலன்ஸ் சேவை போல் ஏழைகளை அடையாளம் கண்டு அன்னச் சேவை செய்தல் சாலச் சிறந்தது காகித லட்சியம் கவைக்கு உதவாது ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது லட்சியங்களுக்கு செயல் வடிவம் தரும் அரசையோ தனிமனிதனையோ வாழ்த்தலாம் ----அன்புடன் ,கவின் சாரலன் on பரதேசியின் உபதேசம்
கவின் சாரலன்
on 22/04/12
எல்லாமே பணமா இலவசமா என்று ஆகிவிட்ட நிலை ஏழைகளும் கூட இப்போது அந்த அரிசியை உண்பதில்லை .அவர்களும் வாங்கி விற்றுவிட்டு கடையில் உள்ள அரிசியைத்தான் வாங்கி உண்கிறார்கள் என்பதே பெரும்பாலும் உண்மை ....எல்லோரும் ஒரு கணம் விவசாயத்தை பற்றியும் விவசாயின் நிலைமையை பற்றியும் சிந்திக்க வேண்டும்....விவசாயம் இல்லையெனில் என்ன ஆகும் நம் நிலைமை ? பெரும்பாலும் அந்த எங்க ஊர் பக்கமெல்லாம் மாட்டுக்கு உணவாகவே பயன்படுத்துகிறார்கள் என்பது முற்றிலும் உண்மை ......... அனைவரின் கருத்தும் ஏற்க கூடிய வகையிலே உள்ளது ..இலவசம் வேண்டாம் என்று கூறுவதும் சரியே ...தோழர் பொள்ளாச்சி அபி அவர்கள் கூறுவதும் சரியே ...பணக்கார்கள் ரேசன் கடை பக்கம் கூட வருவதில்லை ...... on இலவச அரிசி’- ஒரு சிறு விளக்கம்
பிரியாராம்
on 22/04/12
எந்த இழப்பையும் காலம் மீட்டெடுத்து விடும் உயிரிழப்பை தவிர.. பாதமிர்க்காக பாலகனின் உயிரை பறித்தவனை சட்டம் ஆயுள் தண்டனையோடு நிறுத்தலாம் மனு தர்மத்திற்கு இந்த தண்டனை போதாது.. on ஆதங்கம் ஆறுமோ?
கவிதையினி
on 22/04/12
நிதிக்கு மயங்காமல் இதிலாவது நீதி விரைவில் கிடைத்ததே.இது மற்றவர்களுக்கும் பாடமாக இருக்கட்டும் on ஆதங்கம் ஆறுமோ?
பொள்ளாச்சி அபி
on 22/04/12
கடைசித்தெரு கடைசி வீடு போய்விடாதே அந்தவீடு அந்த அம்மா இலவசஅரிசியில் ஆக்கிய சோற்றை அள்ளிப்போடும். இலவச அரிசியில் ஏழைகள் மட்டுமே சமைப்பார்கள் அவள் மனதோடுதான் பிச்சைக்காரனுக்கு பரிமாறுவாள் ....... on பரதேசியின் உபதேசம்
பிரியாராம்
on 22/04/12
மல்லிபூ சம்பா சோறு வச்சி மணக்க மணக்க சாம்பார் ஊத்தி ஒரு பொறியல் துவையல் கூட வச்சு எந்தத் தெருவில எந்த மவராசன் கொடுக்கான் சொல்லுங்களேன் பரிதி முத்து ராசா ---தினம் தின்னு கொழுத்த ஒரு பிச்சைக் காரனின் புலம்பல் ---அன்புடன்,கவின் சாரலன் on பரதேசியின் உபதேசம்
சங்கரய்யா
on 21/04/12
ஆனாலும் உங்க கவிதை சற்று வித்தியாச நடைதான் ..அர்த்தம் இருக்கே அடடா அற்புதம் ... on அக்னி ஏவுகணை!
ப்ரியராம்
on 21/04/12
kavithaayini21-April-12 10:50 AM எந்த இழப்பையும் காலம் மீட்டெடுத்து விடும் உயிரிழப்பை தவிர.. பாதமிர்க்காக பாலகனின் உயிரை பறித்தவனை சட்டம் ஆயுள் தண்டனையோடு நிறுத்தலாம் மனு தர்மத்திற்கு இந்த தண்டனை போதாது.. on ஆதங்கம் ஆறுமோ?
KAVITHAYINI
on 21/04/12
muraiyer6920-April-12 5:06 PM அட போங்க சார், குணா கமல் மாதிரி கையில் ஏந்தி வரவேண்டியதுதான். - மு.ராமசந்திரன். on அட................கடவுளே!
மு.ராமசந்திரன்
on 21/04/12
A. Prem Kumar19-April-12 10:35 PM இதுவும் ஒரு பார்த்தசாரதியின் கீதையே! - அருமை. on எழுதவரும் புதிய கவிஞர்களுக்கு
பிரேம்குமார்
on 19/04/12
Lalitha Vijaykumar19-April-12 6:54 PM தவறே இல்லை அய்யா. இது புதியவர்களுக்கு ஒரு முன்னுதாரணம். என் மனமார்ந்த நன்றிகளும் வணக்கங்களும். on எழுதவரும் புதிய கவிஞர்களுக்கு
லலிதா விஜயகுமார்
on 19/04/12
pollachi abi19-April-12 6:40 PM இதில் தவறாக புரிந்து கொள்வதற்கு ஒன்றும் இல்லையே. எல்லோருக்குமான பாடம்தானே இருக்கிறது. மேலும் வாழ்க்கை அனுபவங்களில் இருந்து படைக்கும் எழுத்து எப்போதும் உயர்வாகவே இருக்கும்.அது மற்றவர்களுக்கான வழி காட்டியாகவும் இருக்கும் .! பதில் அளி on எழுதவரும் புதிய கவிஞர்களுக்கு
பொள்ளாச்சி அபி
on 19/04/12
தவறே இல்லை ... அதுதான் உண்மை.... ஏட்டுசுரக்காய் கறிக்கு உதவாது ! on எழுதவரும் புதிய கவிஞர்களுக்கு
தேன்மலர் சிவா
on 19/04/12
nilasuriyan19-April-12 2:30 PM ஒரு முன்னுதாரணமான கருத்தை முன் வைக்கும்பொழுது - அதை தவறென்று யாரும் தள்ளி வைப்பதற்கில்லை.... on எழுதவரும் புதிய கவிஞர்களுக்கு
நிலா சூரியன்
on 19/04/12
அன்பரே... உங்கள் கவிதை மந்தையே காலியாகிவிட்டது இல் , எழுத்து நண்பர் ஒரு கருத்து பதிந்துள்ளார். கருத்து: நல்ல காலத்திற்கேற்ற நையாண்டி.! on மந்தையே காலியாகிவிட்டது
பொள்ளாச்சி அபி
on 19/04/12
priyaram19-April-12 10:13 AM குடித்தாலும் அடித்தாலும் கணவனே தெய்வம் என்று வாழ்வோருக்குத்தான் இந்த விருது...... அப்போ நிச்சியம் எனக்கு விருது வேண்டாம் ஏனெனில் அநியாங்களை கண்டு ஆத்திரம் கொள்பவள் நான் .... கொலையும் செய்வாள் பத்தினி அது நான்தான் .... on கண்ணகி விருது
ப்ரியராம்
on 18/04/12
பெரும்பாலான மக்களுக்கு இலவச அறிடிதான் கதி என்று இருப்பதே அவர்களுக்கு குறிப்பிட்ட அளவு வருமானம் இல்லை என்று அரசே ஒத்துகொள்ளும் நடவடிக்கைதானே .அப்புறம் எங்கே அதில் மிச்சம் பிடித்து....? on இலவச அரிசி
பொள்ளாச்சி அபி
on 18/04/12
எச்சில் சோறு உனக்கேன் அலுத்தது! எங்கள் இலவசம் எச்சில் சோறுதான்; எடுத்த கோடிகள் எடுத்தது போக எங்கள் இலவசம் எச்சில் சோறுதான்! எங்களுக் கெல்லாம் அலுத்ததா என்ன? எச்சில் சோறு உனக்கேன் அலுத்தது! - ஒரு தெரு நாய் தங்களின் கவிதை அருமை; உள்வாங்கிவிட்டேன். நன்றி. on இலவச அரிசி
காளியப்பன் எசக்கிஎல்
on 18/04/12
அருமையான பதிவு வாழ்த்துகள் !! உங்கள் பதிவுகளை தமிழ் LIB ல் இணைத்து பயன் பெறுங்கள் தமிழ் LIB செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும் தமிழ் போஸ்ட் To get the Vote Button தமிழ் போஸ்ட் Vote Button உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் நன்றி தமிழ் LIB. on இலவச அரிசி
on 18/04/12
அன்பரே... உங்கள் கவிதை தானேதாண்டவம் இல் , எழுத்து நண்பர் ஒரு கருத்து பதிந்துள்ளார். கருத்து: முத்தான கவிதை - மு.ராமசந்திரன் on தானேதாண்டவம்
மு.ராமசந்திரன்
on 18/04/12
அன்பரே... உங்கள் கவிதை இதை யாரும் படிக்கவேண்டாம் இல் , எழுத்து நண்பர் ஒரு கருத்து பதிந்துள்ளார். கருத்து: சிறப்பான படைப்பு அய்யா.. நிதர்சனம் அருமை அதனை அழகாக கவிதையில் கொர்தவிதம் அழகு..கருத்து என்று நாம் கண்டிப்பாக வாய்பேசாமல் நல்லது என தோன்றுகிறது. தொடரட்டும் உங்கள் அதிர்வேட்டு படைப்புகள்... நட்புடன் தனிக்காட்டுராஜா on இதை யாரும் படிக்கவேண்டாம்
தனிகாட்டு ராஜா
on 18/04/12
அன்பரே... உங்கள் கவிதை வேதாளங்கள் சாகவில்லை இல் , எழுத்து நண்பர் விநாயக முருகன் ஒரு கருத்து பதிந்துள்ளார். கருத்து: இவர்கள் வேதாளங்கள் இல்லை , காமப்பேய்கள் , SARRY SARRY , அதையும் தாண்டி இரக்கமற்ற பிசாசுகள் , அன்பை கட்டிலும் அதுதான் அதிகம் on வேதாளங்கள் சாகவில்லை
விநாயக முருகன்
on 18/04/12
அன்பரே... உங்கள் கவிதை மீண்டும் மனிதனாக... இல் , எழுத்து நண்பர் ஒரு கருத்து பதிந்துள்ளார். கருத்து: அருமையான கவிதை, வாழ்த்துக்கள் நண்பரே.... (இருக்கிற பணத்தை இல்லாதவர்களுக்கு கொடுத்துதவும் மனபக்குவமிருந்தால் மீண்டும் மனிதனாகலாம்). on மீண்டும் மனிதனாக...
நிலா சூரியன்
on 18/04/1251-100 of 124
அன்பரே... உங்கள் கவிதை ராமர் பாலம் இல் , எழுத்து நண்பர் - பொள்ளாச்சி அபி ஒரு கருத்து பதிந்துள்ளார். கருத்து: நல்ல ஜோக்தான் on ராமர் பாலம்
பொள்ளாச்சி அபி
on 18/04/12
அன்பரே... உங்கள் கவிதை வேதாளங்கள் சாகவில்லை இல் , எழுத்து நண்பர் பொள்ளாச்சி அபி ஒரு கருத்து பதிந்துள்ளார். கருத்து: நம்ம நாட்டில்தான் பெண்களை தெய்வமா வணங்க சொல்லி கொடுத்தாங்க.ஆனாலும் இந்த கொடுமைகள் தொடருதுனா காரணம் என்னவா இருக்கும்.? on வேதாளங்கள் சாகவில்லை
பொள்ளாச்சி அபி
on 18/04/12
அன்பரே... உங்கள் கவிதை சாவுகள் பலவிதம் இல் , எழுத்து நண்பர் ஒரு கருத்து பதிந்துள்ளார். கருத்து: நன்றி - நாட்டிற்கு இப்பொழுது மிக முக்கியமான, தேவையான மருத்துவ ஆய்வறிக்கை - மு.ராமசந்திரன் on சாவுகள் பலவிதம்
மு.ராமசந்திரன்
on 18/04/12
அன்பரே... உங்கள் கவிதை இது ஒரு கிறுக்குத்தனமா? இல் , எழுத்து நண்பர் ஒரு கருத்து பதிந்துள்ளார். கருத்து: உங்கள் ரேகைகளை வைத்து உங்கள் எதிகாலத்தை அறியமுடியும் . அதிஷ்டமிருந்தால் பள்ளிக்கூடம் போகாமலே பொறியாளராகவோ? நீதிபதிகளாகவோ? மருத்துவராகவோ? மாறிவிடலாம். இல்லையென்றால் ஆடு மாடுதான் மேய்க்கவேண்டும். ******************************** ஒவ்வொரு வரியும் அருமை மேல காட்டியிருப்பது உங்கள் எழுத்தின் பெருமை - ன்று - மு.ராமசந்திரன். on இது ஒரு கிறுக்குத்தனமா?
மு.ராமசந்திரன்
on 18/04/12
கி.பிரபா ----கீற்று வில்எழுதியது எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பெண்ணின் வாழ்வை ஆய்வு செய்தால் அதில் சோகமே 75% இருக்கும். சொன்னால் கேவலப்படுத்துவார்கள். சொல்லாமல் இருந்தால் அவளுடைய வாழ்வு முழுதும் புழுங்கிச் சாகும் நிலையில் தான் உள்ளாள். பெண்ணின் பெருந்தக்க யாவுள? எனச் சொல்லிய எந்த ஆசிரியரும் குறள் போல் வாழ்ந்த்தாகத் தெரியவில்லை! மரணம் வரை சார்ந்திருப்பதே அவளின் வாழ்வு எனில் அங்கேயே அவளைச் சிறைப்படுத்தி விட்டார்கள் என்றே பொருள்.ஒன்று மட்டும் உறுதி. எத்தனை வகை ஐயப்பாடுகளைச் சமுதாயம் அவளின் மேல் கொண்டாலும் அவளின் மன உறுதியே அவளை வாழ வைக்கும்.இலக்கியத்தில்மட்டுமே சிற்சில பெண்கள் பேசப்படுகிறார்கள் காலம் காலமாய்.உரை ஆசிரியர் மனம்போன போக்கில் வேறுபட்டும் இருக்கின்றனர் on ஒரு மலர் உதிர்ந்த கதை
கி பிரபா
on 18/04/12
அன்பரே... உங்கள் கவிதை இப்படியும் ஒரு காதலா? இல் , எழுத்து நண்பர் ஒரு கருத்து பதிந்துள்ளார். கருத்து: பெற்றோர்களின் கல்லறை மேல் எழுப்பப்படும் இந்த காதல் கோட்டை எத்தனை நாள் நீடிக்கும். இப்படிப்பட்ட காதல் வேண்டவே வேண்டாமே. on இப்படியும் ஒரு காதலா?
காளியப்பன் எசக்கிஎல்
on 18/04/12
அன்பரே... உங்கள் கவிதை இப்படியும் ஒரு காதலா? இல் , எழுத்து நண்பர் ஒரு கருத்து பதிந்துள்ளார். கருத்து: பெற்றோர்களின் கல்லறை மேல் எழுப்பப்படும் இந்த காதல் கோட்டை எத்தனை நாள் நீடிக்கும். இப்படிப்பட்ட காதல் வேண்டவே வேண்டாமே. on இப்படியும் ஒரு காதலா?
LALITHA VIJAYAKUMAR
on 18/04/12
அன்பரே... உங்கள் கவிதை குவா குவாஇல் , எழுத்து நண்பர் ஒரு கருத்து பதிந்துள்ளார். கருத்து: என்ன ஒரு சிந்தனை : வாழ்த்துக்கள் on குவா குவா
சேதுராமலிங்கம்
on 18/04/12
அன்பரே... உங்கள் கவிதை நீ என் நண்பன்டா! இல் , எழுத்து நண்பர் ஒரு கருத்து பதிந்துள்ளார். கருத்து: உங்களை சிந்தனை நன்று - பயமே பக்திக்கு அடிப்படை என்பதுபோல் - பயமே குறைந்த பட்ச கட்டுபாட்டிற்கும் அடிப்படை ஆகிறது. - மு.ராமசந்திரன் on நீ என் நண்பன்டா!
மு.ராமசந்திரன்
on 18/04/12
அன்பரே... உங்கள் கவிதை எப்படிவந்து வாக்களித்தார்? இல் , எழுத்து நண்பர் ஒரு கருத்து பதிந்துள்ளார். கருத்து: அருமை - என்னத்த சொல்ல - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா. - மு.ராமசந்திரன். on எப்படிவந்து வாக்களித்தார்?
மு.ராமசந்திரன்
on 18/04/12
அன்பரே... உங்கள் கவிதை இப்படியும் ஒரு காதலா? இல் , எழுத்து நண்பர் ஒரு கருத்து பதிந்துள்ளார். கருத்து: நன்றி நண்பரே..... காதல் வாழ்க... இப்படிப்பட்ட காதலர்கள் ஒழிக...ஒழிக...ஒழிக... on இப்படியும் ஒரு காதலா?
இஷா ஹரிணி
on 17/04/12
அன்பரே... உங்கள் கவிதை இப்படியும் ஒரு காதலா? இல் , எழுத்து நண்பர் ஒரு கருத்து பதிந்துள்ளார். கருத்து: இப்படியும் ஒரு காதலென்றால் ஒழிக காதல் ..வேண்டவே வேண்டாம் .... on இப்படியும் ஒரு காதலா?
ப்ரியராம்
on 17/04/12
அன்பரே... உங்கள் கவிதை இப்படியும் ஒரு காதலா? இல் , எழுத்து நண்பர் ஒரு கருத்து பதிந்துள்ளார். கருத்து: ingu etharkaaga kathalai vazhththukireergal..?! puriyavillai... on இப்படியும் ஒரு காதலா?
இஷா ஹரிணி
on 17/04/12
அன்பரே... உங்கள் கவிதை இப்படியும் ஒரு காதலா? இல் , எழுத்து நண்பர் ஒரு கருத்து பதிந்துள்ளார். கருத்து: காதல் சாதல் நன்று ------ என்று கடைசி வரிகளை அமைத்திருக்கலாம் ..... நிறைய ஊர்களில் இம்மாதிரி நிகழ்வுகள் நடக்கின்றன .... குடும்பங்களில் அன்பும், பாசமும் குறைவதும் .... tv .. சானல்களும் தான் காரணம்....... on இப்படியும் ஒரு காதலா?
முருகபூபதி
on 17/04/12
அன்பரே... உங்கள் கவிதை 420 நானா? அவர்களா? இல் , எழுத்து நண்பர் ஒரு கருத்து பதிந்துள்ளார். கருத்து: ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் அவர்கள் சமூக சேவகர்கள் அல்ல.. - மு.ராமச்சதிரன். on 420 நானா? அவர்களா?
மு.ராமச்சதிரன்.
on 17/04/12
அன்பரே... உங்கள் கவிதை 420 நானா? அவர்களா? இல் , எழுத்து நண்பர் ஒரு கருத்து பதிந்துள்ளார். கருத்து: நன்று நண்பரே ...! உலகில் தினம் தினம் நிறைய நடக்கிறது .... கடன் கடன் கடன் கடனால் வாழ்க்கை அனைவருக்கும் கடன் பெற்றவனை தவிர ...! வாழ்த்துக்களுடன் .... முருகபூபதி on 420 நானா? அவர்களா?
முருகபூபதி
on 17/04/12
அன்பரே... உங்கள் கவிதை 420 நானா? அவர்களா? இல் , எழுத்து நண்பர் ஒரு கருத்து பதிந்துள்ளார். கருத்து: இனி ஏமாற்றுபவர்களை 420 என்று குறிப்பிடாமல் ஏமாறுபவர்களைத்தான் குறிப்பிட வேண்டும் போல இருக்கிறதே.! on 420 நானா? அவர்களா?
பொள்ளாச்சி அபி
on 17/04/12
அன்பரே... உங்கள் கவிதை ஒரு கல்லறைதான் காதலின் குறியீடா? இல் , எழுத்து நண்பர் ஒரு கருத்து பதிந்துள்ளார். கருத்து: கல்லறையில்லை, ஷாஜகானின் காதல் கருவறைஅவனின் இதய தெய்வம் உறங்கிக்கொண்டிருப்பதால்…. on ஒரு கல்லறைதான் காதலின் குறியீடா?
SIKALI SABAPATHY
on 17/04/12
அன்பரே... உங்கள் கவிதை கூடங்குளம்-2 இல் , எழுத்து நண்பர் ஒரு கருத்து பதிந்துள்ளார். கருத்து: உங்கள் ஆதங்கம் புரிகிறது - விரைவில்..... குஞ்சுகள் பொரிக்கும் ---- இந்த நம்பிக்கையே பெரிய விஷயம் - நல்லது நடக்கும் என்று நம்புவோம் - மு.ராமசந்திரன். on கூடங்குளம்-2
மு.ராமசந்திரன்
on 17/04/12
அன்பரே... உங்கள் கவிதை காதல்நோயை பரப்பாதீர்கள். இல் , எழுத்து நண்பர் ஒரு கருத்து பதிந்துள்ளார். கருத்து: காதலெனும் நோயல்ல, வாழ்வின் உற்சாக மருந்து. அது சரியாக அருந்தினால் தான் வாழ்வே சுகமாகும். அதை அருந்தாவிட்டாலோ அதிகமாக அருந்திவிட்டாலோ வாழ்வு சோகம்தான் சுமைதான்... on காதல்நோயை பரப்பாதீர்கள்.
RATHNA
on 17/04/12
அன்பரே... உங்கள் கவிதை கவிஞர்களே! வாருங்கள்! இல் , எழுத்து நண்பர் ஒரு கருத்து பதிந்துள்ளார். கருத்து: உங்கள் அகராதியில் விரசமிருந்தால் விட்டுவிடுங்கள் அகந்தையிருந்தால் அழித்துவிடுங்கள் விவேகத்தை சேர்த்துகொள்ளுங்கள் அருமை அய்யா அருமை.. on கவிஞர்களே! வாருங்கள்!
ESWAR THANIKATTURAJA
on 17/04/12
அன்பரே... உங்கள் கவிதை கவிஞர்களே! வாருங்கள்! இல் , எழுத்து நண்பர் ஒரு கருத்து பதிந்துள்ளார். கருத்து: என் எழுத்தால் இனியொரு கேடு செய்யேன்முடிந்தால் எல்லோரும் படிக்கும்படி எழுதுவோம். முடியாவிட்டாலும், யாருக்கும் தீங்காக எழுதமாட்டோம். இது எங்கள் தமிழ்மீது சத்தியம். on கவிஞர்களே! வாருங்கள்!
RATHNA
on 17/04/12
அன்பரே... உங்கள் கவிதை ஒரு கவிதையின் பயணம் இல் , எழுத்து நண்பர் ஒரு கருத்து பதிந்துள்ளார். கருத்து: அருமை..! எதார்த்தமாக உள்ளது. on ஒரு கவிதையின் பயணம்
பொள்ளாச்சி அபி
on 14/04/12
அன்பரே... உங்கள் கவிதை ஒரு கவிதையின் பயணம் இல் , எழுத்து நண்பர் ஒரு கருத்து பதிந்துள்ளார். கருத்து: (கிரீடமில்லை என்றாலும் கர்வம் குறையவில்லை) கருத்து நண்பர்களே! பிழையிருந்தால் மன்னிப்பீர்களாக! ********************************************** உங்களின் இந்த கடைசி 2 வரிகளுக்கே 5 ஸ்டார் கொடுத்தேன். ஏன் என்றால் என்னை போன்ற இலக்கியம் படிக்காதவர்களுக்கும், படித்த கொஞ்சம் இலக்கனத்தயும் மறந்து விட்டவர்களுக்கும் இத்தளம் ஒரு வரப்பிரசாதம், அதிலும் சிலர் எழுத்தில் வராமல் இருந்தாலோ/இடைவெளி விட்டாலோ முடிந்த அளவு விடுகையில் தொடர்பு கொள்வேன் - மேலும் சிலரின் எழுத்து புரியவில்லை என்றாலும் விடாமல் விளக்கம் கேட்டு பெறுவேன்,இது தாய் மொழியாம் தமிழுக்காக - அதே நேரத்தில் சமூக சிந்தனை என்றால் அதில் இலக்கண பிழை ஏன், எழுத்து பிழை கூட பார்க்கமாட்டேன், இது எதிர்கால நல்ல சமுதாயத்திற்காக. - மு.ராமசந்திரன். on ஒரு கவிதையின் பயணம்
மு.ராமசந்திரன்
on 14/04/12
அன்பரே... உங்கள் கவிதை நிலநடுக்கம் இல் , எழுத்து நண்பர் ஒரு கருத்து பதிந்துள்ளார். கருத்து: அருமையான வரிகள் - (பொள்ளாச்சி அபி அவர்கள் முந்திகொண்டார் பரவாஇல்லை நன்று.) மு.ராமசந்திரன். on நிலநடுக்கம்
மு.ராமசந்திரன்
on 14/04/12
அன்பரே... உங்கள் கவிதை நிலநடுக்கம் இல் , எழுத்து நண்பர் ஒரு கருத்து பதிந்துள்ளார். கருத்து: கவிதை அருமை ! அங்க எல்லோரும் கண்ணீர் வடிக்கிறாங்க , நாம் தொலைகாட்சிக்கு அவல் கிடைச்சிப்போச்சு! எங்க ஊரு மந்திரிகளுக்கு நிவாரணம் வசுளாகிப்போச்சு! நமக்கு கவிதைக்கு வரிகள் வந்தாச்சு ! எழுதும் வரிகள் அவர்களுக்கு தைரியம் கொடுத்தால் மிகவும் நன்று ... கூறியதில் தவறு இருந்தால் மன்னிக்கவும் on நிலநடுக்கம்
சேதுராமலிங்கம்
on 14/04/12
அன்பரே... உங்கள் கவிதை நிலநடுக்கம் இல் , எழுத்து நண்பர் ஒரு கருத்து பதிந்துள்ளார். கருத்து: துன்பம் வரும் வேளையிலும் சிரிங்க .? on நிலநடுக்கம்
பொள்ளாச்சி அபி
on 14/04/12
அன்பரே... உங்கள் கவிதை நிலநடுக்கம் இல் , . கருத்து: நிலநடுக்கம் போது தாங்கள் கவிதைகளை ரசித்து கொண்டிருந்தீர்கள் போல ... சிந்தனையை சிரிப்புடன் சொல்லும் விதம் நன்று ... on நிலநடுக்கம்
முருக பூபதி
on 14/04/12
அன்பரே... உங்கள் கவிதை எச்சமிடும் காக்கைகளே! இல் , எழுத்து நண்பர் ஒரு கருத்து பதிந்துள்ளார். கருத்து: ஆஹா ஆஹா அருமை பரிதி முத்துராசன் மிச்சத்தை ஏன் மொத்தத்தையும் இவர்கள் தலையிலே எச்சமிடட்டும் Crows O Crows Come hither Come hither Shit on the Spitting Smoking Reckless Heads சர்வதேச காக்கைகளை அழைக்கிறேன் பரிதி முத்துராசன் சூப்பர் **** வாழ்த்துக்கள் ---அன்புடன்,கவின் சாரலன் on எச்சமிடும் காக்கைகளே
KAVIN SARALAN
on 14/04/12
அன்பரே... உங்கள் கவிதை எச்சமிடும் காக்கைகளே! இல் , எழுத்து நண்பர் ஒரு கருத்து பதிந்துள்ளார். கருத்து: அருமையான படைப்பே! வாழ்த்துக்கள் .KALIAPPAN ESAKIYEL on எச்சமிடும் காக்கைகளே

on 14/04/12
அன்பரே... உங்கள் கவிதை எச்சமிடும் காக்கைகளே! இல் , எழுத்து நண்பர் ஒரு கருத்து பதிந்துள்ளார். கருத்து: அருமையான வித்தியாசமான சிந்தனைகள்.எச்சமிடும் காக்கைக்கும் நல்ல இடம் காட்டிய உங்கள் நோக்கு ..சூப்பர்.வாழ்க. அப்புறம் உங்கள் 100 வது படைப்புக்கு வாழ்த்துக்கள். --------------------பொள்ளாச்சி அபி on எச்சமிடும் காக்கைகளே

on 10/04/12
அன்பரே... உங்கள் கவிதை இதை யாரும் படிக்கவேண்டாம் இல் , எழுத்து நண்பர் ஒரு கருத்து பதிந்துள்ளார். கருத்து: சிறப்பான படைப்பு அய்யா.. நிதர்சனம் அருமை அதனை அழகாக கவிதையில் கொர்தவிதம் அழகு..கருத்து என்று நாம் கண்டிப்பாக வாய்பேசாமல் நல்லது என தோன்றுகிறது. தொடரட்டும் உங்கள் அதிர்வேட்டு படைப்புகள்... நட்புடன் தனிக்காட்டுராஜா... on இதை யாரும் படிக்கவேண்டாம்

on 09/04/12
அன்பரே... உங்கள் கவிதை இதை யாரும் படிக்கவேண்டாம் இல் , எழுத்து நண்பர்-முருகபூபதி ஒரு கருத்து பதிந்துள்ளார். கருத்து: எழுத தெரியாததை எழுதுவதே ஒரு தனி கலை.....! தங்கள் கவிதை நன்று, வாழ்த்துக்கள் on இதை யாரும் படிக்கவேண்டாம்

on 09/04/12
Eluthu.com அன்பரே... உங்கள் கவிதை காதல் வலை இல் , எழுத்து நண்பர் ஒரு கருத்து பதிந்துள்ளார். கருத்து: nandru.... vazhththukal... For queries and feedback support@eluthu.com Regards, Eluthu.com.--இஷா ஹரிணி on காதல் வலை

on 06/04/12
அன்பரே... உங்கள் கவிதை இதை யாரும் படிக்கவேண்டாம் இல் , எழுத்து நண்பர் ஒரு கருத்து பதிந்துள்ளார். கருத்து: கருத்துக்கள் எழுதினால் மோதல்கள் வருது நடப்பதை எழுதினால் அழுகை வருது. உன்னைப்பற்றி எழுதினால் கோபம் வருது உனக்கு. என்னைப்பற்றிதான் இனிமேல் எழுதவேண்டும் ரொம்ப நல்லா சொன்னீங்க.சார்.! உங்களை போல தெளிவு எங்களுக்கு இல்லையே.!----பொள்ளாச்சி அபி on இதை யாரும் படிக்கவேண்டாம்

on 06/04/12
ranjan noreply-comment@blogger.com to me show details 2:53 PM (1 hour ago) ranjan has left a new comment on your post "இதை யாரும் படிக்கவேண்டாம்": A very well-written post. I read and liked the post and have also bookmarked you. All the best for future endeavors IT Company India on இதை யாரும் படிக்கவேண்டாம்

on 06/04/12
அன்பரே... உங்கள் கவிதை பாரதி இல் , எழுத்து நண்பர் ஒரு கருத்து பதிந்துள்ளார். கருத்து: தவிர்க்க முடியாத உண்மை. - மு.ராமசந்திரன். on பாரதி

on 06/04/12
அன்பரே... உங்கள் கவிதை பாரதி இல் , எழுத்து நண்பர் ஒரு கருத்து பதிந்துள்ளார். கருத்து: இது நம்ம பாட்டன் சொத்து .இதற்க்கு பாரதி இருந்தாலும் தடை விதிக்க அவருக்கு உரிமை இல்லை. ஆனால் என் வாரிசுகள் என்று சொல்லிக்கொண்டு ஏனடா கவிதைகொலை கருத்து கொலை செய்கிறீர்கள் என்று நம்மில் நிறையப்பேர் மீது வேண்டுமானால் வழக்கு போட்டிருக்கக்கூடும்.! --------பொள்ளாச்சி அபி on பாரதி

on 06/04/12
அன்பரே... உங்கள் கவிதை க.....விதைகள் இல் , எழுத்து நண்பர் ஒரு கருத்து பதிந்துள்ளார். கருத்து: நன்றாகவே விதைப்போம்.அதுவும் நல்லதாகவே விதைப்போம். ---பொள்ளாச்சி அபி on .....விதைகள்

on 06/04/12
அன்பரே... உங்கள் கவிதை இதை யாரும் படிக்கவேண்டாம் இல் , எழுத்து நண்பர் ஒரு கருத்து பதிந்துள்ளார். கருத்து: எதை எழுதுவது என்று தெரியாமல் இவ்வளவு எழுதியிருக்கிறிர்கள் - (ஆரோக்கியமான கருத்து மோதல் வந்தால் நல்லதுதானே ஐயா - எனக்கு கூட எல்லோரிடத்திலும் முதலில் ஆரோக்கியமான கருத்து மோதல் வந்த பிறகுதான் நல்ல புரிந்துணர்வு கிடைத்தது) அருமையான கற்பனை - மு.ராமசந்திரன். on இதை யாரும் படிக்கவேண்டாம்

on 06/04/12
Hey buddy that was a gud post lot of quality stuff and essential information 1987 Plymouth Horizon AC Compressor on கல்மோதிரம்
on 05/04/12
A very well-written post. I read and liked the post and have also bookmarked you. All the best for future endeavors IT Company India on அழுக்குத்தடயங்கள்.
on 03/04/12
Great post, you have pointed out some superb details, I will tell my friends that this is a very informative blog thanks. IT Company India on டுர்ர்ர்ர்....டுர்ர்ர்ர்.....டுர்ர்ர்ர்
on 02/04/12
அன்பரே... உங்கள் கவிதை டுர்ர்ர்ர்....டுர்ர்ர்ர்.....டுர்ர்ர்ர் இல் , எழுத்து நண்பர் ஒரு கருத்து பதிந்துள்ளார். கருத்து: நன்று - நிலம் மதிப்பு உயருது ஜக்கம்மா ...இருந்தாலும் ஆறடி நிலம் இலவசம் ஜக்கம்மா ...சும்மா..தமாசுக்கு ...நண்பரே ...! முருகபூபதி on டுர்ர்ர்ர்....டுர்ர்ர்ர்.....டுர்ர்ர்ர்

on 01/04/12
அன்பரே... உங்கள் கவிதை காதலிப்பதேமேல்! இல் , எழுத்து நண்பர் ஒரு கருத்து பதிந்துள்ளார். கருத்து: நல்ல கருத்து நண்பா........எப்படி இப்படி எல்லாம் யோசிக்றீங்க ...???. காதலிப்பதே திருமணம் செய்துகொள்ள தானே !!!!!! tamilbharathi on காதலிப்பதேமேல்!

on 31/03/12
Eluthu.com அன்பரே... உங்கள் கவிதை பட்ஜெட் இல் , எழுத்து நண்பர் ஒரு கருத்து பதிந்துள்ளார். கருத்து: உண்மைதான் நண்பரே..... nilasuriyan on பட்ஜெட்

on 31/03/12
பரவா இல்லையே, கொஞ்சம் புதுசா இருக்கு--muraiyr - மு.ராமசந்திரன் on சுமைதாங்கி

on 31/03/12
Send feedback
101-124 of 124
அன்பரே... உங்கள் கவிதை சுமைதாங்கி இல் , எழுத்து நண்பர் ஒரு கருத்து பதிந்துள்ளார். கருத்து: நல்ல முயற்சி.... வாழ்த்துக்கள்... isha harini on சுமைதாங்கி

on 31/03/12
அன்பரே... உங்கள் கவிதை தர்மம் இல் , எழுத்து நண்பர் ஒரு கருத்து பதிந்துள்ளார். கருத்து: இத்தனை நாளாய் எங்கிருந்தாய். - மு.ராமசந்திரன். on தர்மம்

on 31/03/12
அன்பரே... உங்கள் கவிதை தயக்கம் இல் , எழுத்து நண்பர் ஒரு கருத்து பதிந்துள்ளார். கருத்து: உங்கள் கவித்திறன் பாராட்டுக்குரியது... வாழ்த்துக்கள்... Isha harini on தயக்கம்

on 31/03/12
அன்பரே... உங்கள் கவிதை ஊக்கம் இல் , எழுத்து நண்பர் ஒரு கருத்து பதிந்துள்ளார். கருத்து: அருமை... ஊக்கப்படுத்தும் திறன் உங்கள் கவிதையில் உள்ளது.. வாழ்த்துக்கள்... isha harini on ஊக்கம்

on 31/03/12
அன்பரே... உங்கள் கவிதை தேர்வு இல் , எழுத்து நண்பர் ஒரு கருத்து பதிந்துள்ளார். கருத்து: நன்று----...ISHA HARINI on தேர்வு

on 31/03/12
அன்பரே... உங்கள் கவிதை கவனம் இல் , எழுத்து நண்பர் ஒரு கருத்து பதிந்துள்ளார். கருத்து: கர்வம் கீரீடமானால் தலையே காணாது ****** உண்மைதான் - மு.ராமசந்திரன் on கவனம்

on 31/03/12
அன்பரே... உங்கள் கவிதை இன்றைய இந்தியா இல் , எழுத்து நண்பர் ஒரு கருத்து பதிந்துள்ளார். கருத்து: அற்புதம் நண்பரே அருமை... உங்கள் கவிதை சொல்வது உண்மை on இன்றைய இந்தியா

on 31/03/12
அன்பரே... உங்கள் கவிதை முகமூடிகள்! இல் , எழுத்து நண்பர் ஒரு கருத்து பதிந்துள்ளார். கருத்து: முகவரி இருந்தாலும் அதே நிலைதான் நண்பரே on முகமூடி

on 31/03/12
அன்பரே... உங்கள் கவிதை ஏணிகள் இல் , எழுத்து நண்பர் ஒரு கருத்து பதிந்துள்ளார். கருத்து: ஏணிகள் அருமை on ஏணிகள்

on 31/03/12
அன்பரே... உங்கள் கவிதை முல்லைபெரியாறு இல் , எழுத்து நண்பர் ஒரு கருத்து பதிந்துள்ளார். கருத்து: அருமை on முல்லைப் பெரியாறு

on 31/03/12
அன்பரே... உங்கள் கவிதை எதிரொலி இல் , எழுத்து நண்பர் ஒரு கருத்து பதிந்துள்ளார். கருத்து: இன்றைய நிலைமைக்கு இது ரொம்ப தேவைதான். மு.ராமசந்திரன். on எதிரொலி

on 31/03/12
அன்பரே... உங்கள் கவிதை பிரச்சனை இல் , எழுத்து நண்பர் ஒரு கருத்து பதிந்துள்ளார். கருத்து: பின்னிட்டிங்க - ஒரு முடிவோடதான் இங்கு வந்து இருப்பீர்கள் போல. மு.ராமசந்திரன் on பிரச்சனை

on 31/03/12
அன்பரே... உங்கள் கவிதை வெற்றிமாலை இல் , எழுத்து நண்பர் ஒரு கருத்து பதிந்துள்ளார். கருத்து: நம்பிக்கைதானே வாழ்கை ப்ரியாராம். - மு.ராமசந்திரன். on வெற்றிமாலை

on 31/03/12
அன்பரே... உங்கள் கவிதை கூடங்குளம் கூடங்குளம் இல் , எழுத்து நண்பர் ஒரு கருத்து பதிந்துள்ளார். கருத்து: இருட்டிலே பழகிவிட்ட நமக்கு எந்த முட்டை தெரிய போகிறது ஐய்யா. - மு.ராமசந்திரன் on கூடங்குளம்-1

on 31/03/12
அன்பரே... உங்கள் கவிதை கனவு தேசம் இல் , எழுத்து நண்பர் ஒரு கருத்து பதிந்துள்ளார். கருத்து: அட நிம்மதியாக தூக்கத்தில் கூட கனவு காண முடிவதில்லை என்ன கொடுமை சார் இது... மு.ராமசந்திரன். on கனவு தேசம்

on 31/03/12
சோமா முத்து இராஜன்...தெக்குச் சீமைக்கான கவிதை...1990 க்கு முந்தியது. இன்றைக்கு நிறைய மாற்றங்கள்..கிராமத்து வசதியில்லாத பெண்களுக்கு இந்த அவலம் தொடரலாமேயொழிய நவயுக பெண்கள் இந்த உலகை அட்டிப் படைத்துக்கொண்டிருக்கிறார்கள் இன்று. on ஒரு மலர் உதிர்ந்த கதை

on 31/03/12
அன்பரே... உங்கள் கவிதை தியானம் இல் , எழுத்து நண்பர் ஒரு கருத்து பதிந்துள்ளார். கருத்து: அமைதி - நல்ல விஷயம். - மு.ராமசந்திரன். on அமைதி

on 31/03/12அன்பரே... உங்கள் கவிதை இது குறள் அல்ல, என் குரல்! இல் , எழுத்து நண்பர் ஒரு கருத்து பதிந்துள்ளார். கருத்து: வான்சிறப்பு- மும்மாரி பெய்தால் - காவேரி / கிருஷ்ணா பிரச்சனையும் இருக்காது ஐயா !!! - மு.ராமசந்திரன். on இது குறள் அல்ல, என் குரல்!

on 31/03/12
அன்பரே... உங்கள் கவிதை இது குறள் அல்ல, என் குரல்! இல் , எழுத்து நண்பர் ஒரு கருத்து பதிந்துள்ளார். கருத்து: அரசியல்- உள்ளம் கவர்ந்த கள்வர்கள் தானே... மு.ராமசந்திரன். on இது குறள் அல்ல, என் குரல்!

on 31/03/12
அன்பரே... உங்கள் கவிதை ஒரு மலர் உதிர்ந்த கதை ஒரு மலர் உதிர்ந்த கதை இல் , எழுத்து நண்பர் ஒரு கருத்து பதிந்துள்ளார். கருத்து: வரதட்சனை கேட்க்காத வரன்தான் வேண்டுமென்று வந்த வரன்களை விரட்டி விட்டீர்கள். *************************** மனிதனின் பேராசை ஒழியும் வரை இது ஒரு தொடர்கதை. மு.ராமசந்திரன். on ஒரு மலர் உதிர்ந்த கதை

on 31/03/12
Eluthu.com அன்பரே... உங்கள் கவிதை சபலம் இல் , எழுத்து நண்பர் ஒரு கருத்து பதிந்துள்ளார். கருத்து: மனித இயல்பு கவிங்கரே .நன்றி on சபலம்

on 31/03/12
Send feedback  


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1