google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: வழக்கு என்:18/9

Saturday, May 19, 2012

வழக்கு என்:18/9



அரசு மருத்துவமனையில்  
ஒரு தாயின் அழுகுரலோடு
ஆரம்பிக்கின்றது வழக்கு என்:18/9
பெண் பாலின வன்கொடுமை
ஏழ்மையின் வாழ்வு போராட்டம்
என்று சொல்லாமல் செல்கிறது

கந்துவட்டியின் கயமையில்
பெற்றோரையும் படிப்பையும்   
தொலைத்த சிறுவனின்
கொத்தடிமை கொடூரங்கள்   .
நடைபாதையில் வாழ்வைத்தேடும்
வாலிபத்தை வாசிக்கிறது
பணத்தின் பவுசு மவுசு  
கைபேசியின் கருப்பு பக்கம்
அரசியல்வாதியின் அயோக்கியத்தனம்
‘உங்கள் நண்பன் காவல்துறையில்
கயமை அதிகாரியின் பச்சோந்தித்தனம்
அவமானத்தின் ஆக்ரோசம்
நியாயத்தின் தடுமாற்றம்
இன்னும் நிறைய....

தமிழ் திரையில்
இப்படியொரு படமா?
இருக்கலாமா பார்க்காமல்?  
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1