google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: வழி சொல்லப்பா!

Thursday, May 24, 2012

வழி சொல்லப்பா!


நூற்றி எட்டு தேங்காய்
எண்ணி உடைக்கிறேன்
ஆயிரம் தோப்புக்கரணம்
அழகாய் போடுகிறேன்
அப்பனே!
பெட்ரோல் இல்லாமல்
என் வாகனம் ஓட
வழி சொல்லப்பா?   

(நானே மூஞ்சுறு
வாகனத்தில்தான்
போகிறேன்
வீட்டில் பெருச்சாளி 
இருந்தால் பிடித்துக்கொள்!)  

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1