google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: விலையில்லா பெட்ரோல் வேண்டுமா?

Thursday, May 24, 2012

விலையில்லா பெட்ரோல் வேண்டுமா?



எங்க வீட்டில்
கிணறு தோன்டினோம்    
தண்ணீருக்குப்பதிலாக
பெட்ரோல் வந்தது....

விலையில்லாமல்
தருகிறேன்
வேண்டுவோர்
வாருங்கள்

(அய்யா! பெட்ரோல் வள்ளலே!
உமது பெயரையும்
ஊரையும் சொல்லுமையா?)

என் பெயர் ஷேக் தில்லுமுல்லு
என் வீடு இருக்கு
துபாயில்....  
   

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1