ஓ...சகா!.................. ஓ....சகா!
ஓசையின்றி உள்ளே வந்து
நேசம் பாடும் நெஞ்சம் நீயே!
வேசமின்றி உள்ளே வந்து
பாசம் பாடும் நெஞ்சம் நீயே!
ஓ...சகா!..............................ஓ....சகா!
உந்தன் தோளில் என்னை தூக்கி
வின்னைத்தொடும் தூரம் வரை
என்னை உலகில் உயரச்செய்த
விந்தை நண்பன் என்றும் நீயே!
ஓ...சகா!..............................ஓ....சகா!
உன்னையின்றி ஒருவருண்டோ
உலகில் உன்போல் நண்பனுண்டோ
கண்ணைக்காக்கும் இமையாய்
என்னைக்காக்கும் இதயம் நீயே!
ஓ...சகா!................. ஓ....சகா!
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |