google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ஆதினமும் அறிவுமயக்கமும்

Thursday, July 19, 2012

ஆதினமும் அறிவுமயக்கமும்


கண்ணை மூடினால்
கனவு வருகிறது
கனவில் வருகிறது
காமுகப்பேயும்
பேய்க்கூட்டமும்

கதவை மூடுங்கள்
காற்று வரவேண்டாம்
காற்றோடு சேர்ந்து
கருப்பும் வந்துவிடும்

அன்று வந்த கடவுள்தான்
இன்றும் வந்து சொன்னாரோ
இப்படி உம்மை பிதற்ற?
சந்நிதானத்துக்கே வெளிச்சம்!

***********************************
காணொளி-சட்டி சுட்டதடா.............

          Thanks-YouTube-Published on Apr 15, 2012 by goldtreat


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1