google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: சமுதாய மருத்துவர் சகுனி

Thursday, July 12, 2012

சமுதாய மருத்துவர் சகுனி



நாடாளுவோர்
நல்லவராக இருந்தால்
கடவுளாகளாம்

கயவராக இருந்தால்
கல்லடி படலாம்

இந்த சாணக்கியரின்
அர்த்தசாஸ்த்திரம்தான் 
சகுனி சொல்கிறது திரையில்

சமீப அரசியலின்
சாக்கடை நாற்றம்
நன்றாகவே வீசுகிறது

சமுதாயத்தை கெடுப்பது
அரசியல் வியாதிகள்
அவர்களுக்கு போட்டியாக
ஆன்மீக வியாதிகள்
வியாதிகளுக்கு
வைத்தியம் பார்க்கும்
மருத்துவர் சகுனி

சிலநேரங்களில்
சினிமாவும் இங்கே 
போதை போடாமல் 
தள்ளாடாமல் வருகிறது
சகுனி திரைப்படம்போல்...  
*************************************************
காணொளி-குறுக்கு வலி தேடும்.......................

 


Thanks-YouTube-Uploaded by on Dec 25, 2011
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1