google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: மதுக்கடையும் திண்டுக்கல் பூட்டும்

Sunday, July 08, 2012

மதுக்கடையும் திண்டுக்கல் பூட்டும்





அரசியலுக்கு வந்த
மருத்துவர்
அரசியல் நோயை
அகற்றுவாரென்று
அகம் மகிழ்ந்தோம்

அப்புறம்தான் தெரிந்தது
ஆதாயம்தேடி
அரசியலுக்கு வந்தாரென்று

அவ்வப்போது
அறிவிக்கை விடுத்து
அரசியல் அலையுது
பைத்தியம்பிடித்து

இப்போது இவர் விடுத்தது-
இருக்கும் மதுக்கடைகளுக்கு
இவர் போடப்போகிறாராம்
திண்டுக்கல் பூட்டு........

இவர் வாய்க்கு இங்கே
இல்லையோ ஒரு வாய்ப்பூட்டு? 
*********************************
காணொளி-புத்தியுள்ள மனிதரெல்லாம்...    


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1