google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: உண்பதில் ஒழுக்கம்

Saturday, July 07, 2012

உண்பதில் ஒழுக்கம்



சிங்கம் போல் திண்ண நானும்
ஆடு மாடு போல் ஆகிவிட்டேன்
உள்ளத்தில் இருந்த கொழுப்பு
உடம்புக்கு வந்துவிட்டதாம்

இன்னும் கொஞ்சம் இனிப்பு
இளித்துக்கொண்டு உண்டால்
இருக்கும் உடம்பும் இளைக்கும்
இல்லாமல் போனாலும் போயிடும்

கண்டதையும் உண்டால்
அய்ம்பதில் வருமே
ஆயிரம் தொல்லைகள்
உண்பதிலும் ஒழுக்கம்
இல்லையேல் புழுக்கம்  
*********************************
காணொளி-கல்யாண சமையல்.....


Thanks-YouTube-Uploaded by pkprabakaran on Jan 3, 2012 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1