google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: விக்கிரமாதித்தன் வேதாளங்கள்

Saturday, August 25, 2012

விக்கிரமாதித்தன் வேதாளங்கள்





Ghost Cafe by Cordovan Music + Sound  

கூடுவிட்டு 
கூடுபாயும்
விக்கிரமாதித்தன்
வேதாளங்கள்  
அன்று 
கதையில் மட்டுமல்ல
இன்று நிஜத்திலும்....

காமப்பேயாக
மறைந்து கொண்டு .
குத்தாட்டம் போட்டு
குதூகளிக்கிறது

மதப்பேயாக
மறைந்து கொண்டு
மனிதாபிமானத்தை
தின்று விடுகிறது

அரசியல் பேயாக
அலைந்து கொண்டு
நாட்டை சுரண்டி
நாசம் செய்கிறது  

வேதாளங்கள் சாகவில்லை
வேறுவேறு உருவங்களில்
பவனிவருது!  
***************************************************
காணொளி-வேதாளம் கதை ......




  Thanks-YouTube-Uploaded by jackwilliam25 on Oct 5, 2008
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1