google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: பெண்ணே! நீ

Monday, August 13, 2012

பெண்ணே! நீ






Anbulla Sandhya - www.mp3tamil.in by Yuvan Shankar Raja
பெண்ணே! நீ
ஆண்கள்
அருந்தி மகிழும்
மதுக்கடை பானமாய்
இருந்தது போதும்....

பெண்ணே! நீ
ஆண்கள்
முகர்ந்து மயங்கும்   
போதைச் செடியாய்
இருந்தது போதும்.....

பெண்ணே! நீ
ஆண் கவிகள்
ஜொள் விடும்
கவிப் பொருளாய்
இருந்தது போதும்....

அன்று இருந்த
உடன்கட்டை ஏறுதலும்
தேவதாசி முறையும்
ஒழிந்துவிட்டதா?

இல்லை
இல்லம்தோரும்
இன்றும் இருக்கு
இலைமறை காயாக.....
***********************
காணொளி- 



Thanks-youtube-
Uploaded by YaanyGaja on Feb 22, 2009

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1