பாரதி-
இவன்
வார்த்தைகளால்...
வானவில்லை
வரைந்தவன்.
நட்சத்திரங்களை
மாலை கோர்த்தவன்.
இவன்
பாடல்களால்...
உண்மையின்
உதயத்திற்கு
உத்தரவிட்டவன்.
அடக்குமுறை
அஸ்தமிக்க
ஆணையிட்டவன்.
இவன்
பார்வை பட்டு
சாதி நெருப்பு
காயம்பட்டு
கருகிப்போனது.
கவிதைகளால்....
மலர்களை
சிரிக்க வைத்த
மந்திரவாதி!
மனிதர்களை
சிந்திக்க வைத்த
தந்திரவாதி!
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |