(இது
வண்ணக் கிளி மீது
நான் கொண்ட காதல்!)
உன்
செவ்விதழ்
சிந்திய
வார்த்தைகள்
வார்த்தைகள் அல்ல!
இதயத்தில்
யாகமின்றி பெய்த
மழைச் சாரல்!
உன்
கொஞ்சும் மொழிக்கு
தஞ்சம்
என் நெஞ்சம்!
இனி இல்லை
என் வாழ்வில்
பஞ்சம்!
அது
என்றும்
பாடும் ராகம்
த..ரி..கி...ட..த்...தோம்..தோம்
த..ரி..கி...ட..த்...தோம்.
பொங்கியதே
கவிதைகள்
தள்ளாட வைக்கும்
போதைக் கவிதை கள்!
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |