google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: இவள் ஒரு துப்பாக்கி!

Tuesday, November 27, 2012

இவள் ஒரு துப்பாக்கி!




மோனோ லிசா- 
இவள் ஒரு துப்பாக்கி!

இவள் கண்கள்
இதயத்தை துளைக்கும்
துப்பாக்கியின்
இரட்டைக்குழாய்கள்!

இவள் சிரிப்பில்
பாய்ந்துவரும்
தோட்டாக்கள்.

இல்லை
இல்லவே இல்லை...!
என்று சொல்லுபவர்கள்
சிறிதுநேரம்
உற்றுப்பாருங்கள்
அவள் கண்களை....

இதயம் வலிக்கிறதா..?
இல்லையா...?
இல்லை
இதயம் உங்களுக்கு...   


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1