google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: கைபேசியா..? தீக்குச்சியா...?

Sunday, November 25, 2012

கைபேசியா..? தீக்குச்சியா...?


கைபேசியினால்

நன்மைகளைவிட

தீமைகளே
அதிகம்...

பேசிக்கொண்டே
நடப்பவர்களை
சாலை
விபத்துக்கள்
தூக்கிச்
செல்ல வைக்கின்றன

பாடல்
கேட்டுக்கொண்டே
வாகனம்
ஒட்டுபவர்களை
பாடையில்
போக வைக்கின்றன

அவைகள்
கைபேசிகளா...?
உயிர்
போக்கிகளா...?

ஒரு
கைபேசியை வைத்து
தீக்குச்சி
போன்று
தீ
மூட்ட முடியுமா...?

எரிவாயு
உபயோகப்படுத்தும்
சமையல்
அறைகளில்
கைபேசி
உபயோகிக்கலாமா..?
பெட்ரோல்
நிலையங்களில்
கைபேசி
உபயோகிக்கலாமா..?

இந்தக்
காணொளியைக் காணுங்கள்..


                    Thanks-YouTube-Uploaded by JemsHuang
 **********************************************
 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1