google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ‘கிரயொசிட்டி’பெயரிட்ட பெண்!

Friday, December 07, 2012

‘கிரயொசிட்டி’பெயரிட்ட பெண்!

http://academictips.org/blogs/wp-content/uploads/clara-ma-01.jpg


செவ்வாய் கிரகத்துக்கு
நாசா அனுப்பிய
ரோவர் விண்கலத்துக்கு
அமெரிக்காவில் வாழும்
ஒரு பதினொன்று வயது பெண்ணே
‘கிரயொசிட்டி என்று பெயரிட்டார்
அவரது பெயர் கிளாரா மா.

‘கிரயொசிட்டிவிண்கலம்
செயவாய்கிரகத்தின் மேற்பரப்பில்
பாதுகாப்பாக இறந்கியப் போது
நாசாவில் முன்வரிசையில்
இருந்த அதிஷ்டசாலிகளில் ஒருத்தி.

http://academictips.org/blogs/wp-content/uploads/clara-ma-02-150x150.jpg
நாசா நடத்திய
செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பும்
விண்கலத்துக்குப் பெயரிடும்
கட்டுரைப் போட்டியில்
பரிசு பெற்றவள்..... கிளாரா மா.

அவள் குழந்தையாக இருந்தபோது
சீனாவில் வசித்த
அவளது பாட்டி சொன்ன
நட்சத்திரங்கள் பற்றிய கதைகளே
அவளுக்குள் வளர்த்தது  
விண்வெளி ஆர்வத்தை...
அதுவே
‘கிரயொசிட்டி’(ஆர்வம்)
பெயரிடக் காரணமானது.

வாழ்க பாட்டி சொல்லும் கதைகள்

நம் பாட்டிகள் நிறைய
வைத்திய கதைகள்
சொல்லிச் சென்றுள்ளார்கள்.
ஆனால்
நிலவில் வடை சுடும் கதைதான்
நினைவில் இருக்கு. 


Thanks-
images from mi9.com and academictips.org 
source from Story Posted by Stephen,in academictips.org

*****************************************************************************

இப்படியும் ஒரு பதிவர்.....
அடுத்தவரின் பதிவுகளை திருடி வலைதளத்தில் நடத்தி விளம்பரத்தால் வயிற்றுப் பிழைப்பு நடத்துகிறார்....என் பதிவு-நாசாவின் எந்திரப் பூச்சி9/8/2012 எனது தளத்திலும் மற்றும் பிரதளங்களிலும்  பதிவிடப்பட்டு தற்போது அப்பதிவு கவிதை தொகுப்பிலும் வெளியிடப்பட்டுள்ளது ...அதே பதிவை பெயர் போடாமல்  நாசாவின் எந்திரப் பூச்சிகவிதைகள் என்று தமிழ்கவிதைகள் என்ற அவர் வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார் ..வாழ்க அவர் தமிழ் தொண்டு

 

    

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1