google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: அலெக்ஸ் பாண்டியன்-வாக்களியுங்கள்

Wednesday, January 16, 2013

அலெக்ஸ் பாண்டியன்-வாக்களியுங்கள்


ALEXPANDIAN
அலெக்ஸ் பாண்டியன் திரைப்படம் பற்றிய எதிர்மறையானக் கருத்துக்களே அதிகம் வலைதளங்களில் உலா வருகின்றன 

அதனால் நமது வலைப்பூவில் அலெக்ஸ் பாண்டியன் திரைப்படத்தை பார்த்தவர்களுக்கு மட்டுமே என்று ஒரு கருத்துக்கணிப்பு வைத்திருந்தோம்  
இதுவரை நாம் நடத்திய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் சரியான முடிவு என்பதை நீங்கள் அறிவீர்கள் 

இன்னும் வாக்களிப்பு நடந்து கொண்டிருக்கிறது.............. 

நீங்கள் படம் பார்த்தவராக இருந்தால் உங்கள் கருத்தை தெரியப்படுத்துங்கள்

அலெக்ஸ் பாண்டியன் படத்தைப் பற்றிய உங்கள் மதிப்பீடு....?

****************************************************************************

அலெக்ஸ் பாண்டியன்


அலெக்ஸ் பாண்டியன் படத்தில் உங்களுக்குப் பிடித்தது என்ன...?


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1