google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: அலெக்ஸ் பாண்டியன்-அப்படியொன்றும் மோசமில்லை!

Wednesday, January 16, 2013

அலெக்ஸ் பாண்டியன்-அப்படியொன்றும் மோசமில்லை!



அலெக்ஸ் பாண்டியன் திரைப்படம் பற்றிய எதிர்மறையானக் கருத்துக்களே அதிகம் வலைதளங்களில் உலா வருகின்றன 

பிரபலமான முன்னணி வலைப்பதிவர்களும் சினிமா விமரிசனம் செய்யும் சிறந்த வலைப்பதிவர்கள் கூட அணுகுண்டு போட்டதுபோல் மோசமான கருத்துக்களைப் படைத்தார்கள் 

ஆனால் எனது பார்வைக்கு அந்தப் படம் கொஞ்சம் நீளத்தை குறைத்திருந்தால்... 
இன்னும் கொஞ்சம் அதிரடிக்காட்சிகளை நம்பும்படி வைத்திருந்தால்....   
இது ஒரு சிறந்த அதிரடி திரைப்படமாக வெற்றிப்பெற்று இருக்கும் 
மற்றபடி அது ஒரு மசாலாப் படத்துக்குரிய அம்சங்களுடன் உள்ளது 

அதனால் நமது வலைப்பூவில் அலெக்ஸ் பாண்டியன் திரைப்படத்தை பார்த்தவர்களுக்கு மட்டுமே என்று ஒரு கருத்துக்கணிப்பு வைத்திருந்தோம் 

இன்னும் வாக்களிப்பு நடந்து கொண்டிருக்கிறது..............
இதுவரை  வாக்களிப்பு நிலவரம்.....

அலெக்ஸ் பாண்டியன்-அப்படியொன்றும் மோசமில்லை

அலெக்ஸ் பாண்டியன் படத்தைப் பற்றிய உங்கள் மதிப்பீடு....?

அருமை
  0 (0%)
நன்று
  0 (0%)
சுமார்
  35 (43%)
பார்க்கலாம்
  14 (17%)
தெரியாது
  31 (38%)
 Votes so far: 80
Days left to vote: 3

அலெக்ஸ் பாண்டியன் படத்தில் உங்களுக்குப் பிடித்தது என்ன...?

திரைக்கதை
  1 (2%)
கார்த்தி நடிப்பு
  3 (7%)
சுராஜ் இயக்கம்
  0 (0%)
சந்தானம் காமெடி
  22 (53%)
அனுஷ்கா நடிப்பு
  3 (7%)
தெரியாது
  12 (29%)

  Votes so far: 41
Days left to vote: 3
நீங்கள் படம் பார்த்தவராக இருந்தால் உங்கள் கருத்தை தெரியப்படுத்துங்கள்


வாக்களிக்க......
 http://parithimuthurasan.blogspot.in/2013/01/alexpandian-poll.html
                     http://parithimuthurasan.blogspot.in/2013/01/ALEXPANDIAN.html


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1