google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: பாலியல் குற்றம்:அம்மா சொன்னது...?கணிப்பு முடிவு.

Wednesday, January 09, 2013

பாலியல் குற்றம்:அம்மா சொன்னது...?கணிப்பு முடிவு.

அம்மா

பாலியல் குற்றத்துக்கு மரண தண்டனை:

பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை அளிப்பது குறித்து சட்டத் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு கேட்டுக் கொள்ளப்படும் என்றார் முதல்வர்

கலைஞரின் கருத்து சாகும் வரை  சிறைத்தண்டனை என்பதாகும் இந்தியாவில் உள்ள  அரசியல் பிரமுகர்களும்  சினிமா பிரபலங்களும்  மதவாதிகளும் அவரவர் எண்ணம்போல் பாலியல் குற்றத்துக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்று கருத்துக்களை வெளியிட்டார்கள். அதிலும் சிலரின் கருத்துக்கள் நகைப்புக்குள்ளானது  முக்காடு  போடச்சொன்ன மதுரை ஆதினம் கருத்து நாம் அறிந்ததே!
”ஒரு குற்றத்திற்கு மற்றொரு குற்றம் தீர்வில்லை” என்று மரணதண்டனையை எதிர்த்தார் கமலஹாசன்

 நமது வலைபூவில் நடத்திய  தமிழக முதல்வரும் அம்மா என்று அன்பாக அழைக்கப்படுபவருமான ஒரு பெண்மணியின் கருத்து-பாலியல் குற்றத்துக்கு மரண தண்டனை...சரியே என்றும் தமிழ்நாட்டிலாவது இந்தச் சட்டத்தை நடமுறைப்படுத்த வேண்டும் என்றும் வாக்களித்த சமுக அக்கறை கொண்ட நல்ல உள்ளங்களுக்கு நன்றி 

(எத்தனையோ சினிமா வாக்கெடுப்புகள் நடத்தியுள்ள நம்வலைப்பூ இந்த சமுக அக்கறை கொண்ட வாக்கெடுப்பில் குறைந்த நபர்களே பங்கெடுத்தாலும் குழப்பமில்லாத தீர்மானமான முடிவு தந்தமைக்கு நன்றி )

************************************************************************************

கருத்துக்கணிப்பு- முடிவு 

பாலியல் குற்றத்துக்கு மரண தண்டனை:

தமிழக முதல்வர் அம்மா சொல்வது சரியா? தவறா?

சரியே!
  22 (84%)
தவறு
  4 (15%)

 Votes so far: 26
Poll closed

சர்வ அதிகாரம் கொண்ட அம்மா தமிழ்நாட்டில் இதைச் செய்வாரா?

செய்ய வேண்டும்
  17 (94%)
செய்யக் கூடாது
  1

 Votes so far: 18
Poll closed 

*************************************************************************************

இவ்வாக்கெடுப்பு பற்றிய தங்களின் ...கருத்து?

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1