google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: எங்கே போனாய் நீ...?

Sunday, January 06, 2013

எங்கே போனாய் நீ...?


எங்கே போனாய் நீ
என்னை விட்டு?

நீ இல்லாமல்
என் வாழ்வே
கூயிருட்டு...!

எனக்கு மட்டும்
ஏன் 
நிரந்தர மின்வெட்டு?

(யோவ்...காதல் பரிதி!
காதலிக்கும் போது...

காதலியின்
ஊரைக்கேட்டு
காதலிக்கவேண்டும்

சென்னை என்றால்
இரண்டுமணி நேரம்தான்?) 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1