google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: DTH-ல் விஸ்வரூபம்? கருத்துக்கணிப்பு முடிவு.

Saturday, January 05, 2013

DTH-ல் விஸ்வரூபம்? கருத்துக்கணிப்பு முடிவு.

விஸ்வரூபம்
தமிழ் திரைப்பட வரலாற்றில் முதன் முறையாக திரையரங்குகளில்  வெளியிடுவதற்கு முன்பாகவே DTH-ல் விஸ்வரூபம் திரைப்படம் வெளியிடும்   உலகநாயகனின் முடிவு நாம் அறிந்ததே. அதே நேரம் இப்பிரச்சனையால் சில திரையரங்க உரிமையாளர்களின்  போக்கும் அறிந்ததே ...
அது சரி...நமது வலைப்பூவில் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தியதில் இன்றுடன் முடித்தது...
முடிவுதான் குழப்பமாக உள்ளது 

DTH-ல் விஸ்வரூபம்-ஒரு கருத்துக்கணிப்பு

முடிவு............................


                                      குழப்பம்?

DTH-ல் விஸ்வரூபம் சரியா....?

ஆமாம்
  110 (48%)
இல்லை
  110 (48%)
தெரியாது.
  10 (4%)

Votes so far: 226

இது திரையரங்கங்களில் வசூலைப் பாதிக்குமா...?

ஆமாம்
  110 (48%)
இல்லை
  110 (48%)
தெரியாது.
  10 (4%)

Votes so far: 226
Poll closed
****************************************************************

வாக்களித்த அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் நன்றி ....
என்னதான் நடக்கும் ... பொறுத்திருந்து பார்ப்போம்  
விஸ்வரூபம் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துவோம் 

******************************************************************************
இங்கேயும் வாக்களிக்க வேண்டுகிறேன்.....

விஸ்வரூபமும் ஆரோ 3D ஒலி வடிவமும்

 
1-விஸ்வரூபத்தின் இந்த ஆரோ 3D ஒலி வடிவம் நமது இந்திய திரையரங்கங்களில் சரியாக நிறுவப்பட்டு.......விவரூபத்தின் விஸ்வரூப வெற்றிக்கு உதவுமா...?  
2-விஸ்வரூபத்தின் இந்த ஆரோ 3D ஒலி வடிவம் திரையரங்கங்களுக்கு செல்வோர் எண்ணிக்கை அதிகரிக்குமா...?
மேலும்  
lINK-http://parithimuthurasan.blogspot.in/2013/01/viswaroopam-auro3d.html




இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1