google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: இன்றைய இந்தியா:மாற்றம் தேவையா?கருத்துக்கணிப்பு

Thursday, January 03, 2013

இன்றைய இந்தியா:மாற்றம் தேவையா?கருத்துக்கணிப்பு




வீங்கிக்கொண்டே போய் வெடிக்கும் நிலையில் பணவீக்கம்
அக்னி ஏவுகணையை விட அதி வேகமாய்விண்ணைத் தாண்டும்
விலையேற்றம்

இருக்கிறாரா? இல்லையா? அடகடவுளே! ஊழல் இல்லாத இடமே இல்லை எங்கும் ஊழலின் தொல்லை!

இரத்தக் காட்டேரியாக இன வன்முறை. வெறுப்பு முகமூடியுடன் மனிதாபிமானத்தை தின்னும் மதவெறிக் கழுகுகள்.

காட்டுத்தீயாய் பற்றி எரியும் காமுகர் களியாட்டம்
கட்டுக்கடங்காத பாலியல் வன்கொடுமைகள்

இதுதான் இன்றைய இந்தியாவா? இவைகள் ஆளுமையற்ற அர(சு)சின் அடையாளங்களா? கோபப்படாதே! கொந்தளிக்காதே! இந்தியத்தாயின் இளம் சிங்கங்கங்களே! வன்முறை வேண்டாம்! வருகிறது தேர்தல்.....

வாக்குகளை விற்றுவிடாதே! விதைத்துவிடு!
பீரிட்டு முளைக்கட்டும் வீரிய பாரதம்!
உன்னால் ஒளிரட்டும் இருண்ட பாரதம்!

               .................பரிதி.முத்துராசன்  


**********************************************************************************

இன்றைய இந்தியாவை கெடுப்பவைகள்?

*********************************************************************************


இன்றைய இந்தியா: மாற்றம் தேவையா?

*********************************************************************************

எந்த வித மாற்றம் தேவை?

  வாக்களித்த தேசபற்று கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி இவாக்குப்பதிவின் முடிவு எப்போது வேண்டுமெனிலும் நீங்களே காணலாம்
********************************************************************************
இப்பதிவைப் பற்றிய தங்கள் கருத்து....?
  
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1