google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: பாலியல் குற்றத்துக்கு மரண தண்டனை:தமிழக முதல்வர்.கருத்துக்கணிப்பு

Wednesday, January 02, 2013

பாலியல் குற்றத்துக்கு மரண தண்டனை:தமிழக முதல்வர்.கருத்துக்கணிப்பு



பாலியல் குற்றத்துக்கு மரண தண்டனை:

பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை அளிப்பது குறித்து சட்டத் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு கேட்டுக் கொள்ளப்படும் என்றார் முதல்வர் 

***************************************************************************** 

கருத்துக்கணிப்பு- 

தமிழக முதல்வர் அம்மா சொல்வது சரியா? தவறா?



****************************************************************************

சர்வ அதிகாரம் கொண்ட அம்மா 

தமிழ்நாட்டில் இதைச் செய்வாரா?


  வாக்களித்தமைக்கு நன்றி. 

****************************************

To-day Thought-


      ===குற்றவாளிகளே...சாட்சிகள்!=== 

ஊழல் கரையான்
செல்லரித்த
சட்டத்தின் உள்ளே 
சிரித்துக் கொண்டு
உத்தமர்!

புதுப்பதிவாக
புத்தக அட்டை 
புழுத்துப் போன
பழைய வார்த்தைகள்...
இத்துப்போன எழுத்துக்கள்...

எதுவும் புரியாமல்
புரட்டிக்கொண்டு....

இங்கு
சாட்சிகளே குற்றவாளிகள்.
குற்றவாளிகளே சாட்சிகள்

குழம்பிப்போனார்  

என்ன தண்டனை
பாலியல் வன்கொடுமைக்கு?

வந்தது செய்தி...

பாதிக்கப்படப் பெண்
இறந்து போனாள்!

எழுந்து நின்று
மௌன அஞ்சலி! 

எழுதி வைத்தார்....

தீர்ப்பு
தள்ளிவைக்கப்பட்டது
காலவரையின்றி!

குற்றவாளிகள்
ஆயுட்காலம்
முடியும் வரையா?  
**********பரிதி.முத்துராசன்  
*******************************************
இப்பதிவைப்பற்றிய தங்கள் கருத்து....?

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1