google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: நம்பமுடியாத நிஜங்கள்!

Tuesday, January 22, 2013

நம்பமுடியாத நிஜங்கள்!


இந்தப் பெரியவர் 
வர்ரென் வொல்கெர் கிராஃப்ட்
நாற்பது ஆண்டுகளாக 
பத்தாயிரத்துக்கு மேற்பட்ட 
ஈஸ்டர் முட்டைப் பந்துகளை 
தன் வீட்டு முற்றத்தில் உள்ள 
ஒரே மரத்தில் கட்டுகிறார்... 

............................................பரிதி.முத்துராசன் 


*****************************************************************************




நியுயார்க்-கின் ஒரு பகுதியில்  
சாண்டி புயல் தாக்குதலினால் ஏற்பட்ட 
தீ விபத்தில் அழிந்து போயின 
நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் ...
ஆனால் 
இந்தக் கன்னி மேரி சிலை மட்டும் 
எவ்வித சேதாரமும் இல்லாமல்.......

............................................பரிதி.முத்துராசன் 

******************************************************



 
 இவர்கள் 
பள்ளி மாணவ மாணவிகள்
தினமும்
இப்படி தொங்கிக்கொண்டு 
ஆற்றைக் கடக்கவேண்டும்....

அப்போதுதான் 
பள்ளிக்குச் செல்லமுடியும் 

............................................பரிதி.முத்துராசன் 

*****************************************************************************
thanks-img-wsj.com  
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1