2012-ஆம் ஆண்டு சிறந்த 50 நிழற்படங்களில் ஒன்றாக வலைதளங்களில் இந்தப் புகைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது
இது என்ன தெரிகிறதா......?
கடந்த ஆண்டு தீபாவளிக்கு முன்பு சிவகாசியில் நடந்த ...பல உயிர்களை பலிகொண்ட பட்டாசு விபத்து
சொந்தங்களைத் தேடிபோனவர்கள் வேடிக்கைப்பார்க்கப் போனவர்கள் பலியானவர்களில் அதிகம்
.........................பரிதி.முத்துராசன்
*******************************************************************************
தராசு தட்டில் அழுவதுக்குகூட தெம்பு இல்லாமல் அமர்ந்திருக்கும் இந்த குழந்தை வேறு யாருமில்லை ...
நமது இந்தியத்தாயின் ஏழைக்குழந்தையே ..............
42% விழுக்காட்டு ஐந்து வயதுக்கு உட்பட்ட இந்தியக்குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுகளுடன் இருகிறார்கள்
எடை போடுகிறார்கள்....?
ஏதேனும் சோறு போட்டாலும் பரவாயில்லை
இந்தியா வல்லரசு ஆகிவிட்டது
அதன் அடையாளங்களில் இதுவும் ஓன்று....

thanks-all images from-wsj.com
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....இது என்ன தெரிகிறதா......?

வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
| Follow @PARITHITAMIL |