google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: துப்பாக்கி-வெற்றிக்கு யார் காரணம்? கருத்துக்கணிப்பு.

Tuesday, January 01, 2013

துப்பாக்கி-வெற்றிக்கு யார் காரணம்? கருத்துக்கணிப்பு.

http://cinecentral.in/wp-content/gallery/August/thuppaki-movie-new-look-posters/thuppaki-movie-new-look-posters-01.jpg
துப்பாக்கி- 
இந்திய திரையுலகில் 2012-ல் வெளிவந்த ஓரு விறுவிறுப்பான திரில்லர் படம். இளைய தளபதி டாக்டர் விஜய் திரைப்பட வரலாற்றில் ஒரு மைல் கல். இப்படத்தில் அவரது நடிப்பு வேடிக்கையும் விருவிருப்பும் இணைந்தது.

http://npost-media-1.mobshare.in/50762vijaykajalthuppakiphotos1352112551.jpg

விஜய் ரசிகர்கள் இத்திரைப்படத்தை தீபாவளித் திருநாளாகக் கொண்டாடியதும் அவரது கட்-அவுட் -க்கு பாலாபிசேகம் மற்றும் இரத்ததானம்..? செய்தது எல்லோரும் அறிந்ததே!
 
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் பின்னணி இசையும் படத்தின்  ஒலித்தடமும் படத்துக்கு நல்ல விருவிருப்பூட்டியது.

freeonlinephotoeditor

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் இந்திய சினிமா வரலாற்றிலேயே முதன் முதலாக Arri Alexa வகைக் கேமரா உபயோகப்படுத்தப்பட்டுத் திரையில் காண்பதற்குக் களிப்பூட்டியது

கதை எல்லோருக்கும் தெரிந்ததுதானே! தேசப் பக்தி நிறைந்த சமுதாயத் திரைப்படம்  திரைக்கதையும் இயக்கமும் பல வெற்றிப் படங்களை இயக்கிய முருகதாஸ்.

தமிழகத்தில் ஒரே நாளில் மட்டும் 600 காட்சிகள் திரையிடப்பட்டதும் அல்லாமல் வசூலிலும் ஒரு வெற்றிப் படமாகக் கருதப்பட்டது.

http://img31.mtime.cn/pi/2012/11/02/164829.56803133.jpg  
விஜய் படங்களில் இதுவரை இல்லாத சர்ச்சையும் இப்படம் சந்தித்தது.துப்பாக்கி படத்தின் முதல் சர்ச்சை-விஜய் புகைபிடிப்பது போன்ற காட்சி உள்ள போஸ்டர்.
துப்பாக்கி-கள்ளத் துப்பாக்கி என்று சிவில் வழக்கை சந்தித்தது.

http://mosaiconline.hu/online/wp-content/uploads/130303-tamilok-e1362152590847.jpg

அடுத்து விஜய் அவர் கைகளில் போலிஸ் சீருடையில் கதாநாயகி காஜல் அகர்வாலை ஏந்திக் கொண்டிருக்கும் போஸ்டர் ஒரு சர்ச்சை.
அனைத்துக்கும் மேல் வெளியிட்டப் பிறகு இஸ்லாமியர்களில் ஒரு  குழு முஸ்லிம்களைப் பயங்கரவாதிகளாகவும் தீவிரவாதிகளாகவும் சித்தரித்ததாகப் போராட்டம் செய்தது.
 இத்தனை சர்ச்சைகளையும் தாண்டி இன்று வரை ஒரு வெற்றிப் படமாகத் திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. 
                    
***************************************************************
கருத்துக்கணிப்பு-

துப்பாக்கி-யின் இந்த வெற்றிக்கு யார் காரணம்?

ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட  காரணங்களைத் தெரிவு செய்யலாம் 
முடிவு எப்போது வேண்டுமானாலும் நீங்களே பார்வையிடலாம். 
வாக்களித்தமைக்கு நன்றி! 

                                                         .......................பரிதி.முத்துராசன்
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1