google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: பல்குத்தி குச்சிகளில் ஒரு கலைச்சிற்பம்!

Tuesday, January 15, 2013

பல்குத்தி குச்சிகளில் ஒரு கலைச்சிற்பம்!

toothpicks



உணவு விடுதிகளிலோ அல்லது விருந்து உண்டப்பின்பு சிலர் பல் குத்தும் குச்சிகளை உபயோகப்படுத்துவதைக் கண்டிருப்போம். 



ஆனால் அந்த பல் குத்தும் குச்சிகளே ஸ்காட் வீவர் கைகளில் கண்ணைக்கவரும் கலைச்சிற்பங்களாக மாறிவிடுகின்றன.

 



toothpicks

எட்டு வயதில் அவருக்கு ஆரம்பித்த இந்தப் பழக்கம் முப்பத்தி அயிந்து ஆண்டுகளாகத் தொடர்கிறது





toothpicks

அவர் இதுவரை செய்த சிற்பங்களில் Rolling Through the Bay –என்ற சிற்பத்திற்கு மிகவும் சிரத்தையுடன் ஒரு லட்சம் பல்குத்தி மரக்குச்சிகளுக்கு மேல் உபயோகப்படுத்தி உள்ளார்.இது ஒரு நம்பமுடியாத உண்மை!



thanks-images from rollingthroughthebay.com
*************************************************************************

thanks-vimeo-by The Tinkering Studio

***********************************************************************
இப்பதிவு பற்றிய தங்கள் கருத்து........................?
 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1