google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ஜன.25-ல் விஸ்வரூபம் - உலகநாயகனும் உங்கள் கணிப்பும்

Thursday, January 10, 2013

ஜன.25-ல் விஸ்வரூபம் - உலகநாயகனும் உங்கள் கணிப்பும்




ஜன.25-ம் தேதி தமிழகத்தில் 500 திரையரங்கங்களில் விஸ்வரூபம் வெளியிடப்படும் என்று உலகநாயகன் கமல்ஹாசன் அறிவித்தார் 
DTH-லும் அதன் வெளியீடு உறுதி ஆனால் அதன் நிலை பற்றி இன்னும் சிலநாளில் அறிவிக்கப்படும் என்றார்

நமது வலைப்பூவிலும் கருத்துக்கணிப்பில்  உங்கள் வாக்குகளிலும் இதே நிலையே...

DTH-ல் விஸ்வரூபம் சரியா....? கருத்துக்கணிப்பு முடிவு

ஆமாம்
  110 (48%)
இல்லை
  110 (48%)
தெரியாது.
  10 (4%)

 

திரையரங்குகளில் விஸ்வரூமத்தின் ஆரோ-3D ஒலிவடிவத்தின் பங்களிப்பால் அதன் நிலை பற்றிய கருத்துக்கணிப்பு- 

விஸ்வரூபமும் ஆரோ 3D ஒலி வடிவமும் 

விஸ்வரூபத்தின் இந்த ஆரோ 3D ஒலி வடிவம் நமது இந்திய திரையரங்கங்களில் சரியாக நிறுவப்பட்டு.......விவரூபத்தின் விஸ்வரூப வெற்றிக்கு உதவுமா...?

உதவும்
  25 (80%)
உதவாது
  5 (16%)

விஸ்வரூபத்தின் இந்த ஆரோ 3D ஒலி வடிவம் திரையரங்கங்களுக்கு செல்வோர்
எண்ணிக்கை அதிகரிக்குமா...?

அதிகரிக்கும்
  29 (87%)
அதிகரிக்காது
  4 (12%)

Votes so far: 33 - Days left to vote: 1  


வாக்களிக்க இன்னும் இன்று ஒருநாள் மட்டுமே உங்கள் வாக்களிப்பை பதிவு செய்யுங்கள்
****************************************************************************
இப்பதிவு பற்றிய தங்கள் கருத்து......?
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1