google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: விஸ்வரூபமும் பதிவர் விமர்சனங்களும்

Saturday, January 26, 2013

விஸ்வரூபமும் பதிவர் விமர்சனங்களும்


ஏண்டா...அறிவுச்செல்வா!
படிக்கத்தெரிஞ்சது 
தப்பாப் போச்சுடா....
அதிலும் இந்தக் கனனியில 
இன்டர்நெட் பார்க்கத் தெரிஞ்சது 
தப்போ தப்புடா....

இந்தப் பதிவர்களெல்லாம் 
என்னத்தப்பா எழுதுறாங்க.....

விஸ்வரூபம் படம்தான் 
பார்க்க முடியில....

பாத்தவங்க எழுதுற 
விமர்சனத்தைப் படிச்சா...

கொஞ்சம் பேரு
இது இஸ்லாமியர்களுக்கு 
எதிரானதுனு 
பக்கம் பக்கமா எழுதுறாங்க...

இன்னும்  கொஞ்சம் பேரு 
இது இஸ்லாமியர்களுக்கு 
எதிரானதுனு இல்லை
பக்கம் பக்கமா எழுதுறாங்க...

எதுடா....உண்மை 
தலையச் சுத்துதுடா....
இருந்த கொஞ்சம் மூளையும் 
இல்லாமப் போச்சுடா.............

(அண்ணேன்......
அவுங்க படம் பார்க்காமலே 
பார்த்தவங்க 
கீச்சுரதவச்சும்
முகநூல்ல எழுதுரத  வச்சும் 
பதிவு போடுராங்கன்னேன்...)  

ஆமாம்டா....
நாமலே படம் பார்த்துத்தான் 
தெரிஞ்சிக்கணும் போல  ...

சீக்கிரம் 
படம் பார்த்துவிட்டு 
நம்ம நீதிபதி அய்யா 
என்ன செய்யுறாரு பார்ப்போம் 

(இது அனைத்து விஸ்வரூப விமர்சனங்களையும் படித்துவிட்டு மூளை குழம்பி எழுதிய பதிவு ...இன்னும் என்னைப்போல் எத்தனை பேர் இருக்கின்றார்களோ.....) 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1