வைகோவும் அம்மாவும் தற்ச்செயலாக சந்தித்துக்கொண்டார்கள் அதை....
யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே.....
(நாஞ்சில்)சம்பத் போனார் முன்னே.....வைகோ போவார் பின்னே...ஹி...ஹி...
மிஸ்டர்..வைகோ இப்படி நடந்து ஏன் கஷ்டப்படுறீங்க....உங்கள் சிஷ்யர் நான்சி சம்பத் மாதிரி நம்மகிட்ட வந்திடுங்க....புது கார் வாங்கித்தருகிறேன்
thanks-
ம.தி.மு.க. இணைய அணி @mdmkiw
வைகோவை எப்படிச் சந்தித்தார் ஜெ. நடைபயணத்தில் வந்த தோழர் போனில் பதிந்த காட்சி தெளிவான ஒலியுடன்
thanks-YouTube-Gopalsamy M
............................பரிதி.முத்துராசன்
*************************************************************************
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |