google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: நயன்தாராவும் நந்தி விருதும்

Sunday, April 14, 2013

நயன்தாராவும் நந்தி விருதும்


நயன்தாராவுக்கு அமிதாப் கையால் நந்தி விருது
 


ஸ்ரீ ராமராஜ்யம் படத்தில் சீதாவாக நடித்ததற்காக, நடிகை நயன்தாராவுக்கு நந்தி விருது வழங்கப்பட்டது.....நன்றி தினமணி
































(அண்ணேன் ..ஒரு டவுட்டு ...தெலுங்கு டோலிவுட்ல இப்படி மூடிக்கிட்டு நடிச்சதுக்கு விருது கொடுக்கிறாங்க..தமிழ் கோலிவுட்ல இப்படி மூடிக்கிட்டு  நடிச்சா என்ன கொடுப்பாங்க...? )
அடேய்..புன்னாக்குத்தலையா...இங்கே இப்படி நடிச்சா கையில திருவோடுதான்டா கொடுப்பாங்க....  

http://tamilko.com/wp-content/uploads/2012/02/nayanthara-to-erase-tattoo-of-prabhudeva.jpg

கோலிவுட்-க்குனு தனி கதையே இருக்குடா  தம்பி....நீ குயந்த பையன் ..நம்ம சொம்பு நடிகர்கிட்ட கேளு...அவருக்கு தெரியாது எதுவுமே இல்லை..   பிஞ்சுல வெம்புன ..ஞ்சுடா
*****************************************************************************
பாலிவுட் சினி + அரசியல் பப்ஸ்..................
******************************************************************************

மாதுரி தீட்சித் கன்னத்தைப் போல் பளப்பளப்பான சாலைகளை அமைப்பேன் என்ற உ.பி. மந்திரிக்கு 'கல்தா'
'கூடிய விரைவில் இந்த மாவட்டத்தின் சாலைகளை நடிகை ஹேமா மாலினி, மாதுரி தீட்சித் ஆகியோரின் கன்னங்களைப் போல் பளபளப்பாக மாற்றிக் காட்டுகிறேன்' என வாக்குறுதி அளித்த உத்தரபிரதேச மாநில மந்திரி ராஜா ராம் பாண்டே மந்திரி பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.......நன்றி-மாலை மலர் 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh27JvAyZmBN5t7hD1a0dwlcA59TjctyWMV1hLnTjoTEroLUKl_wMd5ryICj5ABWDEEHIK0v1DYSapYryE_7ZYyoLQVsEYOPH2KAeI7PXIVpLhHFTSL2f_cTQoZWwpbeha_5loZLiXWrII/s1600/New+MadhuriDixit.jpg

அடேய்..அறிவுச்செல்வா....
அந்த மந்திரி நல்லாத்தானடா சொல்லியிருக்கிறாரு 
அவரைப் போயி ஏண்டா நீக்குனாங்க...? 

http://the70mm.com/wp-content/uploads/2011/12/Hansika-working-hard.jpg

(அண்ணேன்..அவரு பழைய நடிகைகளா  பார்த்து சொல்லியிருக்கிறாரு..இப்ப அவுங்க கன்னம் டொக்கு விழுந்து குண்டு குழியுமால இருக்கும்...
 நம்ம ஹன்ஷிகா கன்னம் போல் ஆக்குவேனு சொன்னா....பரவாயில்ல.. சரியான ஜொள்ளு மந்திரி ....அண்ணேன் )    
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1