google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: சும்மா சிரிங்க மக்கா சிரிங்க..!

Monday, April 01, 2013

சும்மா சிரிங்க மக்கா சிரிங்க..!

 
காதலர் தினம் முதல்
கத்தரிக்காய் தினம் வரை
ஏகப்பட்ட தினங்கள்

இன்று முட்டாள்கள் தினமாம் 
என்று அறிவாளிகள் தினம்...?  

நக்கலும் விக்கல்லுமாய்
நகைச்சுவையாய் விளையாடி 
கட்டுக்கதைகளையும் சொல்லியே 
அடுத்தவர்களை முட்டாள்களாக்கி

நாம் அறிவாளிகள் என்றும்
கிழிஞ்சது கிருஷ்ணகிரிதான் என்றும்
யாரிடமும் நாம் ஏமாந்து விடாமல்
எல்லோரையும்  ஏமாளியாக்கி...
சும்மா சிரிங்க மக்கா சிரிங்க






 
















நமக்கு  ஒருநாள் மட்டுமே நம்மை  முட்டாள்களாக்க
அரசியல்வாதிகளுக்கு  
என்றும் முட்டாள்கள் தினமே 
என்பதை மட்டும் மறந்திடாதிங்க...
அடுத்து வரும் தேர்தல்தினம்
அன்றே அறிவாளிகள் தினம் 
அதுவரை எல்லோரும் 
அடுத்தவர்களை முட்டாள்களாக்கி
சும்மா சிரிங்க மக்கா சிரிங்க..!


   ----------மாயக்கண்ணாடி-------------

நீங்க யாரு என்று தெரிந்து கொள்ளணுமா....?
PLAY-பொத்தானை அமுக்கி வரும் மாயக்கண்ணாடியில் நீங்கள் யார் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்...சும்மா விளையாடுங்க மக்கா விளையாடுங்க
Press the  PLAY button to find out what you really look like!


 thanks-123greetings.com

என்ன மக்கா..? மாயக்கண்ணாடியைப் பார்த்து நீங்க யாருன்னு தெரிஞ்சிக்கிட்டிங்களா...?..கோபப்படாதிங்க...
இன்று முட்டாள்கள் தினம்..சும்மா சிரிங்க மக்கா சிரிங்க... 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1