google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: 'வலை'-யா?..'தல'-சீக்கிரம் பேரைச் சொல்லுங்க பாஸ்

Friday, May 10, 2013

'வலை'-யா?..'தல'-சீக்கிரம் பேரைச் சொல்லுங்க பாஸ்

freeonlinephotoeditor  

தல' அஜித்-நடிக்கும் விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் விரைவில் வரவிருக்கும் படம் பற்றிய தகவல்கள் அனைத்தும் மிகவும் ரகசியமாக உள்ளது.

                                  thanks-YouTube-by Ajith53Official
அஜித்தின் பிறந்த நாள் அன்று இணையத்தில் வெளிவந்த டீஸரில் கூட படத்தின் தலைப்பை காணோம்  பொதுவாக படத்தின் கதையைத்தான் பாதுகாப்பார்கள்..இப்போது படத்தின் தலைப்பையே பாதுகாக்க வேண்டிய பரிதாப நிலையில் ..ம்ம்..ம்..தமிழ் திரை உலகம் இருக்கிறது 

http://www.cineattack.com/img_photos/235.jpg

முன்பெல்லாம் திரைப்படத்தின் கதையை முக்கிய காட்சிகளை அல்டாப் ..உல்டாப் வேலைசெய்து சுட்டு..எந்த படத்தில்  சுட்டார்களோ அந்தப் படம் வெளிவருவதற்கு முன்பே இவர்கள் சுட்டப்பழம் விருந்துபடைப்பார்கள் 
சமீப காலமாக துப்பாக்கி என்றும் கள்ள துப்பாக்கி என்றும் தலைப்பு சண்டை வந்து நீதிமன்றம் வரை போனது...அதனால் இப்படியா....?
" படத்திற்கு இப்போது வலை என்பது தான் தலைப்பு. ஆனால் மாறினாலும் மாறக்கூடும்."...என்கிறார் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம்

freeonlinephotoeditor

அண்ணேன்...படம் வெளிவருவதற்கு முன்பு தலைப்பு சொல்லுவீங்களா...? இல்லனா அதையும்   திரையரங்கில் 
 திரையில் பார்த்துதான் தெரிந்து கொள்ளவேண்டுமா...?

http://img829.imageshack.us/img829/6643/sf9honwgen.jpg

எது எப்படியோ...? வலை..யா? மலை..யா? தல..  
கொஞ்சம் சீக்கிரம் பேரைச் சொல்லுங்க பாஸ்.
நிறைய பேரு படத்துக்கு பேரை வச்சிப்புட்டு படமே எடுக்காம இருக்கிறாங்க..நீங்க படத்த எடுத்துப்புட்டு பேரே வைக்காம இருக்கிறீங்க...  

     
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1