google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: தனுஷ்-மரியான் Vs அம்பிகாபதி

Sunday, June 23, 2013

தனுஷ்-மரியான் Vs அம்பிகாபதி


தனுஷின் ராஞ்சனா( இந்தி) படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து ஈரோஸ் நிறுவனம் அதன் தமிழ் பதிப்பான அமராவதி மிகப்பெரிய வெற்றியடையும் என்று எதிர்பார்த்து தமிழ்நாடு முழுவதும் 200 திரைகளில்  மேல் ஜூன் 28-ம் தேதி வெளியிடுகிறது....   



ராஞ்சனா(இந்தி)- பெனாரஸ் பின்னணியில் அமைந்துள்ள ஒரு காதல் கதை   மற்றும் டெல்லியில் நடைபெறும் அரசியல் சம்பந்தப்பட்ட காட்சிகள் நிறைந்தது...அதுவே அம்பிகாபதியாக தமிழில் ஜான் மஹேந்திரன் வசனத்தில் ...பாடல்கள் வைரமுத்து காதல் வரிகளில்..ஏ.ஆர்.ரகுமான் இன்னிசையில்  உருமாறி வருகிறது.
முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த தனுஷ்-சோனம் கபூர் இருவரும் சர்வதேச அளவில் மிகப்பெரிய பாராட்டுகளைப் பெற்றனர்.


நமது தமிழ் ரசிகர்கள் கவித்துவமான காதலிலிருந்து  அரசியலுக்கு தடம் மாறும் அம்பிகாபதியின்  கதையை  ஏற்றுக்கொள்வார்களா...? இங்கே அம்பிகாபதி மிகப்பெரிய வெற்றி பெறுமா...?

அதே நேரத்தில் தனுஷின் காதல்+அதிரடி த்திரிலர் திரைப்படம் மரியான் விரைவில்  வெளிவருகிறது.  டிரெய்லரே மரியான் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது....

        thanks-YouTube-by sonymusicindiaSME

தனுஷின் எதிர்பார்க்கப்பட்ட படங்களான மரியானுக்கும் அம்பிகாபதிக்கும் இடையில் மிகப்பெரிய போட்டியிருக்கும் 
யார் வெற்றி பெறுவார்களோ...? 

அம்பிகாபதி(தமிழ்)தான் ராஞ்சனா(இந்தி)
 ராஞ்சனா (இந்தி)தான் அம்பிகாபதி(தமிழ்) 


இதுவரை பார்வையிடாதவர்கள் பார்வையிட...
மரியான்-வலிமையானவனா?
ராஞ்சனா(இந்தி)-சினிமா விமர்சனம் 

 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1