இயக்குனர் சற்குணம் படத்தின் தலைப்பு வைக்கவே தடுமாறியது... சொட்டவாளக் குட்டி என்று முதலில் பெயர் வைத்துவிட்டு இப்போது நய்யாண்டி என்று சொல்வது உண்மையில் கதையில் நகைச்சுவை இருக்கிறதா...? அல்லது இப்போதைய ட்ரென்ட்-க்காக இப்படி வைத்துள்ளாரா...?
நய்யாண்டி படம் பற்றி சொல்லும் போது...காதல் காமெடி படம் என்று சொல்கிறார்கள் ஆனால் இயக்குனர் சற்குணம் தனது வெற்றிப்படமான களவாணி போன்று நய்யாண்டி-யையும் படைப்பார் என்றால் நமக்கும் சரிதான்...... நய்யாண்டி-படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நஸ்ரியா நசீம் இருப்பது படத்துக்கு இன்னொரு எதிர்பார்ப்பைக் கூட்டுகிறது.
SIIMA-2013 தென்னிந்திய திரைப்பட விருதுகள்....சிறந்த பாடலாசிரியர்-சிறந்த பாடகர் என்று 2 விருதுகள் பெற்ற தனுஷ் கிப்ரான் இசையில் பாடல் ஓன்று பாட...இன்று அதன் அட்டகாசமான இசை வெளியீடு...
அப்புறம் YOUTUBE காணொளியில்...ஒரே நாளில் 10 லட்சம் ஹிட்ஸ் என்பதும்........இதெல்லாம் இப்ப சகஜமாகிவிட்டது சினிமாவில்
திறமையை விடுத்து இதைவைத்து படத்தின் வெற்றியை தீர்மானிக்க முடியாது....
இதுவரை வந்த நய்யாண்டி புகைப்படங்கள் வித்தியாசமாகத்தான் இருக்கிறது... இந்தப் பாடல் டீசரும்....
TEDDY BEAR கட்டி உறங்கிடும் குட்டிமலரிவ பாத்தா மனசொரு CUTTING அடிக்குதுபா....
thanks-YouTube-byMovie BGMs
காணொளியில் பாடலைக் கேட்டீர்களா...?
கண்டீர்களா...?
உங்கள் பார்வையில்.......
எப்படியிருக்கு தனுஷின் நய்யாண்டி டெட்டி பியர் பாட்டு?
வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி.......................
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
| Follow @PARITHITAMIL |
