தமிழ் திரையுலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அஜித்தின் ஆரம்பம் படம் எப்படியிருக்கும்? என்ற நமது கருத்துக்கணிப்பில் மிகப்பபெரிய வெற்றிப் படம் என்று வாக்களித்தவர் 60% சதவீதம் பேர் ஆனால்...........
Arrambam - Official
இன்று வெளியான ஆரம்பம் படத்தின் அடடா...ஆரம்பம் டீசர் பற்றி முதலில் இவியிங்க என்ன சொல்லுராயிங்க என்று பார்ப்போம்........
குட்டி !
@iam_kutti
Thadagam
@ThadagamWeb
Ratha thare thara
@vj_onthefloor
நான் வேற மாதிரி !
@pisasukutti
JILLA THE KING
@vishwa_don
ஆரம்பம் மிகப்பபெரிய வெற்றிப் படம் என்று வாக்களித்தவர் 60% சதவீதம் பேர் ஆனால்...........
ஆரம்பம் படத்தின் டீசர்...ட்ரைலர்...படத்தின் கதை.....
எது எப்படியிருந்தாலும்.......
தல அஜித்-துக்கென்று ஒரு கூட்டம் உள்ளது
ஆரம்பம் படத்திற்கு உள்ள எதிர்பார்ப்பு ....?
ஆரம்பம்- மிகப்பெரிய சாதனை செய்யும்
****************************************************
31-10-2013 அன்று
நமது சிறப்பு வெளியீடு...........
thanks-YouTube-by
இன்று வெளியான ஆரம்பம் படத்தின் அடடா...ஆரம்பம் டீசர் பற்றி முதலில் இவியிங்க என்ன சொல்லுராயிங்க என்று பார்ப்போம்........
குட்டி !
அட்டட்ட ஆரம்பமே டீசர் பாத்த உடனேதான் நம்பிக்கை பிறக்குது,தல தல தான்யா, ஆமா இப்ப எத்தன மாசம்
Thadagam
ஆரம்பம் படத்தோட டீசர பார்க்கும் போது எதுக்கு தலைவா படத்தோட டீசர் நியாபகம் வருது ??? :O
Ratha thare thara
அடடடட ஆரம்பமே...அதிரு தடா...
பின்ன அதிராம?? 300 கிலோ எடை இருக்கற மனுஷன்
டான்ஸ்ங்ர பேருல திங்கு திங்குனு குதிச்சா,...
நான் வேற மாதிரி !
அடேய் என்னங்கடா காலேஜ் நடத்துறிங்க, ஆரம்பம் பட ரிலீஸ் அன்னிக்கு எக்ஸாம் வைக்கிறிங்க #நீங்கெல்லாம் நல்லா இருக்க மாட்டிங்க :-//
JILLA THE KING
“அடடடாடா ஆரம்பமே டீசர் பார்த்தேன் , சபாஷ்! தல செம டான்ஸ் . பாக்கியராஜ்க்கு ஒரே போட்டி எங்க தலதான்”
குந்தன்
@kundhanshankarr
சி.பி.செந்தில்குமார்
@senthilcp
தல தீபாவளி ஆரம்பம் !
@thalarockss
சமரசம்
@comrade66
Thala pola varuma...
@subburaj1618
கவிஞர் கரடிமுத்து
@dissvki
குந்தன்
தானாய் வந்ததால் தானோ . . .அல்லது சிம்ப்ளிசிட்டி யாக இருப்பதாலோ. . எதுவென்று சொல்வேன். . . . தல அஜித். . மாஸ். . . ஆரம்பம் டா
சி.பி.செந்தில்குமார்
ஜெயா புரோமோ சாங்க் @ ஆரம்பம் = அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே ! அம்மாவை சாஷ்டாங்கமா விழுந்து வணங்காமல் உயர்வில்லையே!
தல தீபாவளி ஆரம்பம் !
தமிழகத்துல எவ்வோளோ பேர் இருக்காங்க ஈசியா கணக்கு எடுக்க ஆரம்பம் தியேட்டர வாசலுக்கு போனாலே போதும்
சமரசம்
இவுங்க பண்ற அளப்பறைய பாத்து ஆரம்பம் ஹிட் ஆகிட கூடாதுன்னே தோணுது! ஹிட் ஆகிடுச்சுன்னா அய்யயோ சந்த விட்டே ஓடிறனும்! அணில் குஞ்சுகளே பரவால்ல போல
Thala pola varuma...
ஆரம்பம் அதிருது தியேட்டர் எகிறுது ஷோ சிதறுது ட்விட்டர் பதறுது பச்சை ஸ்டுடியோ உதறுது சுறாடிக்ஸ் ....
கவிஞர் கரடிமுத்து
சுட்ட கதை உதயம் ல பாத்தேன். ஒரே ஆறுதல் "ஆரம்பம்" ட்ரெயிலர் போட்டாய்ங்க அம்மாம் பெரிய ஸ்க்ரீன் ல. "தல..."னு என்னை மறந்து கத்திட்டே இருந்தேன்
என் பார்வையில்...............
ஆரம்பம் மிகப்பபெரிய வெற்றிப் படம் என்று வாக்களித்தவர் 60% சதவீதம் பேர் ஆனால்...........
ஆரம்பம் படத்தின் டீசர்...ட்ரைலர்...படத்தின் கதை.....
எது எப்படியிருந்தாலும்.......
தல அஜித்-துக்கென்று ஒரு கூட்டம் உள்ளது
ஆரம்பம் படத்திற்கு உள்ள எதிர்பார்ப்பு ....?
ஆரம்பம்- மிகப்பெரிய சாதனை செய்யும்
****************************************************
31-10-2013 அன்று
நமது சிறப்பு வெளியீடு...........
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
| Follow @PARITHITAMIL |




