இங்கே எப்படி இருக்கும் ஆரம்பம் படம் கருத்துக்கணிப்பு முடிவும் ஆரம்பம் படத்திற்கு ட்வீட்டர்கள் செய்யும் கிண்டலும் காமெடி கலாட்டாவும் இந்தத் தீபாவளியின் மகத்துவத்தை ஆரம்பித்துவைக்கும் ஆரம்பம் பட கீச்சுக்கள்....
குட்டி !
@iam_kutti
தல ஜால்ரா
@thalada
subashsidhu17
@subashsidhu17
குமரன்
@kumaran52v
நாஸி
@nazy_saxify
குந்தன்
@kundhanshankarr
TamilNadu_ThalaDa
@VEERAM_da
திருட்டுகுமரன்
@ThirutuKumaran
சி.பி.செந்தில்குமார்
@senthilcp
AjithKumar Army
@AjithKumarArmy
SRK
@RaamLeaks
Enna Koduma Sir Ithu
@EksiKodumai
உங்கள் பார்வையில்.......அஜித்தின் ஆரம்பம் படத்தின் வெற்றி எப்படியிருக்கும்....?
வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி........முடிவு 25/10/2013
மிகப்பெரிய வெற்றிப்படம் என்று வாக்களித்துக்கொண்டிருக்கும் பதிவுலக வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி.............

ஆரம்பம் ஹிட் ஆகலனா ரசிகர்களின் நிலைமைய நினைச்சா....


ஆரம்பம்
முற்பதிவு செய்ய செய்திருந்தேன் , அங்கே காதலில் தோற்றவர்கள் வாழ்வில்
விரக்தியுற்றவர்கள் எல்லாம் வந்திருந்தனர் , ஏனென்று புரியவில்லை!


தல அஜித்தின் "ஆரம்பம்" சென்சார் பார்த்து கமல் கூறியது:
கடந்த 5வருடங்களில் நான் இப்படி ஒரு படத்தை பார்த்ததில்லை...

#ஆரம்பம் டிக்கெட் எடுக்க சொல்லிட்டேன். விஷ்ணுவர்தரே கவுத்து விட்டுறமாட்டிங்களே

ஆரம்பம் படத்த பத்தி பேசாத ஆளுங்க இல்ல போல .... ப்ப்ப்ப்பாா

காலேஜ் கட் அடிச்சு பில்லா2 படம் பர்ஸ்ட் ஷோ பாத்தேன். . . . இப்ப வாழ்க்கை என்னும் கிளாஸில் கட் அடிச்சி ஆரம்பம் டா

வரும் தீபாவளியில் பாண்டியநாட்டில் உள்ள அழகுராஜா வம்சத்தை போர் தொடுத்து அழிக்க வருகிறோம் தல அஜித்தின் அதிரடி ஆரம்பமாய்.

Sword fish ஓட காப்பி ஆரம்பம் படமாம்!The fountain படத்தோட காப்பி இரண்டாம் உலகமாம்! #அட முந்திரிகொட்டைகளா! :-/

அன்பே! நீ குடி இருக்கும் பாண்டியநாடு ராஜாங்கத்தில் நான் தான் ஆல் இன் ஆல் அழகுராஜா.நமக்குள் எப்போது காதல் ஆரம்பம் ?

சவுக்கு பயந்தவனுக்கு தினம் தினம் சாவு ..
பயப்படதவனுக்கு ஒருதடவைதான் சாவு ...
இதாண்ட ஆரம்பம் ...

அடங்கப்பா... படத்தை எடுத்து
அவிங்களே வச்சிக்க மாட்டாங்க.கண்டிப்பாக ரிலீஸ் பண்ணுவாங்க.அவிங்கள கொஞ்சம்
ஃபிரியா வுடுங்கடா சாமிங்களா.. #ஆரம்பம்

டைட்டிலே வைக்காம நம்ம தமிழ்நாட்டையே திரும்பி பார்க்க வைச்ச ஒரே ஆள் நம்ம தல ..
ஆரம்பமே அதிரடி தான் ...
உளவாளி
@withkaran
raaj்
@MA_MLA

ஆரம்பம் பிளாப்ன்னு ஒரு ஐடி ஒப்பன் ஆயிருக்கு.ஜில்லாவுக்கு இப்படி எதுவும் பண்ண தேவையில்ல.அது ப்ளாப்தான்ன்னு விஜய்க்கே தெரியும்.

வர வர #தமிழ்நாடா இல்லை #தலநாடா என்று புரியவில்லை#ஆரம்பம் #டிஎல்
இப்படி தல அஜித் படம் ஆரம்பத்திற்கு ஆரம்பமான ஏகப்பட்ட ட்வீட் கலாட்டாக்கள் மத்தியில் நமது கருத்துக்கணிப்பு...........
வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி........முடிவு 25/10/2013
மிகப்பெரிய வெற்றிப்படம் என்று வாக்களித்துக்கொண்டிருக்கும் பதிவுலக வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி.............
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |