தல அஜித்தின் ஆரம்பம் தீபாவளிக்கு வரும் மற்றபடங்களை அமுக்கி விட்டதா....?அப்படினா ஆல்இன் ஆல் அழகுராஜாவின் கதி என்ன....? ஏதாவது தேறுமா?
இந்த தீபாவளிக்கு அமர்க்களம் பண்ணிக் கொண்டு வரும் அஜித்தின் ஆரம்பம் அதிரடி த்திரிலர் திரைப்படமாகும் ஆனால் எவ்வித ஆர்பாட்டமுமின்றி அமைதியாக வருவது கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகுராஜா ஒரு காதல் காமெடி திரைப்படம்
இப்போதைய தமிழ் திரையுலகின் வெற்றி நடை போடுபவர்கள் காதலும் காமெடியும் கலந்து விருந்து படைக்கும் திரைப்படங்களே....சமீபத்திய இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா,வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற காதலும் நகைச்சுவையும் கலந்த சிறிய முதலீட்டு படங்களே கமர்சியல் ரீதியாக மிகப் பெரிய வெற்றிப் பெற்றுள்ளன
அந்த வகையில் அழகுராஜா படம் இயக்குனர் ராஜேஷின் திறமைக்கு இதற்கு முன் பல படங்கள் சாட்சி......எல்லாவற்றுக்கும் மேலாக இன்றைய தமிழ் கவர்ச்சிப் பதுமை காஜல் அகர்வால் கார்த்தியுடன் கெமிஸ்ட்ரி...பிசிக்ஸ் படிப்பது
சமீபத்திய அழகுராஜாவின் உன்னைப் பார்த்த நேரம் பாடல் சுட்ட முறையை பார்த்த நேரம் அப்பாடலில் ராதிகா ஆப்தேவும் கார்த்தியும் போடும் நகைச்சுவை ஆட்டமே அப்படத்தின் வெற்றியை உறுதிப்படுத்துகிறது இன்னும் சந்தானத்தின் நக்கல் காமெடி இருக்கு......ஆக அழகுராஜா தரப்போவதோ நல்ல காமெடி கிக்கு
அதே நேரம் பிரமாண்டமாக வெளிநாடுகளில் காட்சிகளை சுட்டு நயன்தாரா...ஆர்யாவுடன் டாப்சி போடும் இளமைத்துள்ளல் என்று போதையூட்டும் பதுமைகளுடன்.......
எல்லாவற்றுக்கும் மேலாக தனது அதிரடி நடிப்பால் பிரமிப்பு ஊட்ட வரும் தல அஜித் ...ஆக
ஆரம்பம் தரப்போவதோ நல்ல அதிரடி கிக்கு
எப்படியும் இந்த தீபாவளிக்கு டாஸ்மாக் சரக்கு விற்பனையோ அமோகமா இருக்கும்......அதனால அரசுக்கு நல்ல வருமானம் இருக்கும்...கஜானா நிரம்பிவிடும்.......
ஆக இந்த தீபாவளி நம்ம சினிமா நாட்டில் அரங்குக்கு உள்ளேயும் வெளியேயும் நல்ல சிக்கான கிக் தீபாவளி
(அண்ணேன்...அப்ப தல அஜித்தின் ஆரம்பம் தலைய கிறங்கடிக்கும் ஓல்ட் மாங் கிக்கு...அப்ப ஆல் இன் ஆல் அழகுராஜா நாட்டுச் சரக்கா? ஆக இந்த தீபாவளி புல்லா (பணத்த) புடுங்கிக்கிட்டு போற கிறுக்கு...ச்சே...கிக்கு தீபாவளி ...அப்படித்தான அண்ணேன்?)
****************************************************
நமது சிறப்பு வெளியீடு...........
ஆரம்பம்-சினிமா விமர்சனம்
http://parithimuthurasan.blogspot.in/2013/10/aarambam-vimarsanam.html

thanks-YouTube-by ntonyig
****************************************************
நமது சிறப்பு வெளியீடு...........
ஆரம்பம்-சினிமா விமர்சனம்
http://parithimuthurasan.blogspot.in/2013/10/aarambam-vimarsanam.html
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
Follow @PARITHITAMIL |