google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: பாண்டிய நாடு-வெற்றிக்கு காரணம்?

Tuesday, November 05, 2013

பாண்டிய நாடு-வெற்றிக்கு காரணம்?

(குறிப்பு-இங்கே விஷாலின் பாண்டிய நாடு படத்திற்கு ஆங்கில வலைத்தளங்கள்,நம்ம டிவீட்டர் அண்ணன்மார்களின்  பட்டையக் கிளப்பும் பட..பட...பட்டாசு விமர்சனங்கள்.....கருத்துக்கணிப்புடன் )

 






pandiyanadu



அதீத ஹீரோயிசம் மற்றும் முரண்பாடுகள் இல்லாத காட்சிகள் அமைப்பால் இயக்குனர் சுசீந்திரன்  பார்வையாளர்களால் பெரிதும் பாரட்டாப்படுகின்றார் அவர் சகலகலா வல்லவன் இயக்குனர்கள் வரிசையில் (one of the versatile directors ) ஒரு சிறப்பான இடம் பிடிக்கின்றார் என்று ( 3.25 / 5.0 ) மதீப்பீடு கொடுக்கின்றது BEHINDWOODS வலைத்தள விமர்சனக்குழு


 
திரைக்கதைதான் படத்தின் பெரிய பலம். கமர்ஷியல் சட்டகத்துக்குள் புதுமையையும் நம்ப்கத்தன்மையையும் புகுத்துவது சுசீந்திரனுக்குக் கைவந்த கலை என்பதை மீண்டு நிரூபிக்கிறார் என்று பாராட்டுகின்றது IndiaGlitz வலைத்தளம்

Made with .freeonlinephotoeditor.com

 
திருப்பங்கள் நிறைந்த திறைமையான திரைக்கதையால் இயக்குனர் சுசீந்திரன் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்துகின்றார் இரண்டாவது பாதியில் மந்தமான குடும்ப பாச உணர்வுகளால் படத்தின் விறுவிறுப்பு பாதிக்கப்படாமல் பார்வையாளர்களை எதிர்பார்ப்பால் இருக்கையின் விளிம்புக்கு கொண்டு வருகின்றார் என்று கொண்டாடுகின்றது Oneindia வலைத்தளம்

vishal

 
வழக்கமான பழி வாங்கும் கதை உள்ள படம்தான் பாண்டிய நாடு என்றாலும் இயக்குனரின் அருமையான திரைக்கதையாலும் விஷாலின் சிறப்பான நடிப்பாலும் இப்படம் இருவருக்கும் திரையுலகில் நல்ல எதிர்காலத்தைக் கொடுக்கும் என்று வாழ்த்துகின்றது.....IBTimes வலைத்தளம்

                                      thanks-YouTube-by Vanothan kethees 

டி.இமானின் பின்னணி இசையும் பாடல்களும் படத்தின் தூண்களாக உள்ளன என்றும் மதியின் கேமரா படத்தின் மனநிலைக்கு ஒத்திசைந்து மதுரை சூழ்நிலையை பொருத்தமாகப் படம் பிடித்துள்ளதாகவும் பாராட்டுகின்றது SIFY வலைத்தளம்

இப்படி ஆங்கில வலைதளங்களுக்கு இணையாக தமிழ் வலைதளங்களும்  நம்ம வலைப்பூ பதிவர்களும் பாராட்டுகின்றனர் எப்போதும்ஏடாகூடமாக கீச்ச்சும் நம்ம கீச்சர்கள்கூட........

Sreedhar Pillai@sri50
பாண்டிய நாடு-அதிர்ச்சியும் ஆச்சரியமும் நிறைந்தது.சுசீந்திரனின் த்ர்க்கமூட்டும் பழி வாங்கும் சூத்திரம் புதிப்பிக்கப்பட்டு உள்ளது.விஷாலின் இதுவரையில்லாத சிறந்த நடிப்பு

சேரலாதன்@imayabharathi 
மரண மாஸ் மற்றும் குறியீடு,திரைமொழி மெனக்கெடல் படங்களுக்கு மத்தியில் நல்ல படம்யா "பாண்டிய நாடு" #வெல்டன் விஷால்

மிஸ்டர் - ட்விட்டர்@thimirru 
பாண்டிய நாடு, என்னடா இது முகேஷ் செத்ததை இவ்ளோ விமர்சையா கொண்டாடுறாய்ங்கனு பாத்தா, படமே இது தானான்

BlockBuster ஆரம்பம்@rnil45 
பொல்லாதவன் கூட அழகிய தமிழ் மகன் அ விட்டு மரண அடி வாங்கி அணிலோட குஞ்சுகள் தான் இப்ப பாண்டிய நாடு ஆரம்பம் விட ஹிட்டுன்னு காமெடி செய்றாங்க

Saravanan@unmaithamilan 
தீபாவளிக்கு வந்த படங்களிலேயே பாண்டிய நாடுதான் பெஸ்ட்டு..! மிகச் சிறந்த இயக்குநர்களில் ஒருவராக உருமாறிவிட்டார்..

Muthu krishnan@muthukr16481684 
பிள்ளைகளை பெற்ற அப்பாகளுக்கு மட்டுமே தெரியும்.... #பாண்டிய_நாடு படத்தின் அருமை....


கேசவன்@K7ganapathy 
ஆரம்பத்தில் அதிக சத்தம் போட்டு வந்த அழகு ராஜாவை அல்லையில் போட்டது சத்தமில்லாமல் பாண்டிய நாடு # தீபாவளி

கனியன்@Kaniyen 
பாண்டிய நாடு படத்தில் பாரதிராஜா நடிப்பு அபாரமாம், அன்னக்கொடியில் மனோஜ் கேரக்டரில் பாரதிராஜாவே நடித்திருந்தால் தேசிய விருது கிடைத்திருக்கும்!

srini kingmaker@srinithala12 
நண்பனை கொன்னவங்கள பழிவாங்குனா ஆரம்பம்.. அண்ணனை கொன்னவங்கள பழிவாங்குனா பாண்டிய நாடு.. பாக்கவந்த ஆடியன்ஸ பழிவாங்குனா ஆல்இன்ஆல்..!!!

tamil@tamilten 
ஆல்இன்ஆல் அழகுராஜா பார்த்துட்டு பே..ன்னு முழிச்சிக்கிட்டு இருந்த என்னை பாண்டிய நாடு தான் மீட்டெடுத்தது....ஆரூர் மூனா

நாகா@Nagarajan_M 
தீபாவளிக்கு வெளியான படங்களின் டேஸ்ட் ஆரம்பம் # பர்கர் ஆல் இன் அழகு ராஜா # போளி பாண்டிய நாடு # பிரியாணி

சதி வெங்கட்@Sathi82 
எப்பவுமே அமைதியா வர்ற படம்தான் அட்டகாசமா இருக்கும்ங்ரத நிரூபிக்க வந்த படம் தான் பாண்டிய நாடு !!!

கானா பிரபா@kanapraba 
தீபாவளி விஷாலை மட்டும் கரை சேர்த்திருக்கிறது என்று தெரிகிறது #வந்தாரை வாழ வைக்கும் பாண்டிய நாடு

பஜன்லால் சேட்டு @SettuSays 
பாரதி ராஜா நடிச்சிருக்கார்ங்கிற ஒரே காரணத்துக்காக படத்தை எடுத்தது பாரதி ராஜா ன்னு முடிவு பண்ணிட்டானுங்க..!!பாண்டிய நாடு...


                               thanks-YouTube-DiVOTamilmoviesby DiVOTamilmovies

என்பார்வையில்..........
பாண்டிய நாடு-சினிமா விமர்சனம்
(இதுவரை படிக்காதவர்களுக்காக......)

அது சரி.......
எல்லாம் தெரிந்த நியாயன்மார்களே!
உங்கள் பார்வையில்....................

பாண்டிய நாடு-படத்தின் 
வெற்றிக்கு காரணம்..........? 
 


ஒருவர் எத்தனைக் காரணங்களுக்கும் வாக்களிக்கலாம்
வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி............முடிவு-7/11/2013


 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1