பொதுவாக தமிழ் படங்களுக்கு ஆங்கில விமர்சனங்கள் கொஞ்சம் அலப்பறையாகத்தான் இருக்கும்......விஜயின் தலைவா படம் தமிழ்நாட்டில் வெளிவர தாமதித்தப்போது ஆங்கில வலைத்தளங்கள் அத்தனையும் ஆகா..ஓகோ என்று பாராட்ட......அப்புறம் தமிழ்நாட்டில் வெளிவந்தப்பிறகு வடை போச்சு கதையானது
ஆனால்.... (பிட்சா-2 )வில்லா படத்தைப் பொறுத்தளவில் ஆங்கில வலைத்தளங்கள் அனைத்தும் அறிவுசார்ந்த திகில் திரைப்படம் என்று பாராட்ட தமிழில் சில சினிமா பதிவர்கள் மட்டும் ஏனோதானோ என்று தூசு தட்டுகிரார்கள்
என்னைப் பொறுத்தளவில் நான் (பிட்சா-2 )வில்லா-வை படத்தின் திரைக்கதையும் அதன் இயக்கமும் எப்படி...? என்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து ஒரு புதுமுக இயக்குனரின் சாதனையாக கருதுகின்றேன்
அதிரடி படங்கள் சிங்கம் 2.....சமீபத்திய தல அஜித்தின் ஆரம்பம் படங்களில் நாம் கண்ட எதிர்பார்ப்பு....திருப்பங்கள்....கொஞ்சமும் பிசுறு தட்டாமல் ஒரு மர்ம நாவல் படிக்கும் உணர்வை பார்வையாளர்களுக்கு (பிட்சா-2 )வில்லா திரைப்படம் வழங்குகின்றது என்பதில் எவ்வித ஐயமுமில்லை
அதேநேரம் பாசிடிவ் எனர்ஜி, நெகடிவ் எனர்ஜி, J.J தாம்சன் எபெக்ட் போன்ற பாமர ரசிகர்களுக்கு புரியாத புன்னாக்குகளையும் புரிந்த பேய்,பில்லி,சூன்யம் போன்ற பொரி கடலைகளையும் கொரிக்க படைக்கின்ற காட்சிகள் படம் முழுக்க நிறைந்திருக்க வில்லை.....அந்த அமானுஷ்யங்கள் ஓவியங்களின் தாக்கமாக காட்சிப் படுத்தப்புட்டுள்ளன
இப்படம் ஒரு நாவலாக இருந்தால் எத்தனை பேர் அதை முழுமையாக படிப்பார்கள்.....இங்கேயும் இருக்கின்றார்கள் இதுபோன்ற அமானுஷ்ய நாவல்கள் படைத்து எழுத்துரு பேசும் எல்லாம் தெரிந்த எமகாத எழுத்தாளர்கள்..(அவரது தமிங்கலத்தில் ) MULAI என்ற வார்த்தையை அவரது மன்மதன் சிறுகதையில் மூன்னூறு இடத்தில் எழுதி வர்ணிக்கும் அறிவார்ந்த எழுத்தாளர்கள்........
இங்கே இன்னும் இருக்கின்றார்கள் இந்தப் படைப்பாளியின் அந்தப்புரம் படைப்புகளை மேலோட்டமாக படித்துவிட்டு அந்த அதிமேதாவியைப் பாராட்டி தங்கள் அதிமேதாவித்தனத்தை காட்டி அலட்டிக்கொள்ளும் படிப்பாளிகள்.கிரிக்கெட் தெரியாதவன் சச்சினை புகழ்வது போல...
இவர்களுக்கு வியர்வை வடிய அரைகுறை ஆடையில் நயன்தாரா எவன் மேலாவது ஏறி அமர்ந்து ஆலாபனை செய்யவேண்டும்...அல்லது அஞ்சலி மாதிரி பெருச்சாலி அங்கங்களை அசைத்து ஏலே...வாலே...என்று குத்தாட்டாம் போடவேண்டும்...இன்னும் நஸ்ரியா போன்ற தொப்புள் நங்கைகள் RINGA...RINGA...என்று தங்கள் பின்புற வீக்கங்களை ஆட்டிக்கொண்டு வந்தால்...ஆகா..அருமையான படம் என்பார்கள்
அது சரி...இந்தக் கதை நமக்கு எதற்கு...? வில்லாவுக்கு வந்த விமர்சனங்களைப் பார்ப்போம்.........
(பிட்சா-2 )வில்லா மிக நல்ல ஒப்பெனிங்வுடன் நேர்மறையான விமர்சனங்கள் வந்ததாக சொல்லும் அதிவிரைவு சினிமா விமர்சகர் ONEINDIA ராம்சந்தர் தனக்கு திரையரங்கிலிருந்து வந்த டிவீட்டர்களின் பார்வையில்......
"மிகவும் சிக்கலான...விரைப்பான கதையை அம் சலிப்புத்தட்டாமல் 1 மணி 42 நிமிடங்களில் காட்சிப்படுத்திய விதம் எனக்குப் பிடித்திருந்தது"...ஹரிச்சரன்
"கமர்சியல் ரீதியாக எவ்விதத்திலும் சோடை போகாமல் தொழில் நுட்பம்,ஸ்கிரிப்ட்,கான்செப்ட்,திருப்பங்கள் போன்றவற்றால் Pizza2 is another new age cinema...." என்றும் தமிழ் சினிமாவின் தரம் மேம்படுத்தப்பட்டுவிட்டது என்று எழுதுகின்றார் ராஜசேகர்
..என்று சொல்லும் ராம்சந்தர் தனது பார்வையில் (பிட்சா-2 )வில்லா படத்தை பார்வையாளர்களை அசைய விடாமல் இருக்கையில் ஆணி அடிக்கும் திகில் (A Riveting Thriller) திரைப்படம் என்று பாராட்டுகின்றார்
இப்படத்தை பிட்சா முதல் படத்துடன் ஒப்பிட்டு பார்த்தால் இதில் அதன் தொடர்ச்சி இல்லாதது உங்களுக்கு ஏமாற்ம் தரலாம் ஆயினும் இப்படத்தின் சிறப்பான ஆச்சரியமூட்டும் திரைக்கதை உங்களுக்கு திகில் பொழுதுபோக்கு தரும் என்று சொல்லும் அவர் வில்லாவின் மிகப் பெரிய கதாநாயகன் எடிட்டிங் (லியோ ஜான் பால்) என்றும் சந்தோஷ் நாராயணனின் அசாதாரண பின்னணி இசை பார்வையாளர்களை திசை திருப்பவில்லை என்றும் தீபக் குமாரின் ஒளிப்பதிவில் ஒப்பிட முடியாத புத்திசாலித்தனமான கேமரா கோணங்கள் என்றும் பாராட்டு மழை பொழிகின்றார்..........
ராஜீவ் மேனன் (desimartini) தனது பார்வையில் வில்லா ஒரு திகில் அல்லது த்திரிலர் திரைப்படம் அல்ல என்றும் அது சஸ்பென்ஸ் மற்றும் நம்பிக்கை மோசடி பற்றி விளக்கும் படம் என்பதுடன் இரண்டு பிட்சாக்களையும் பியித்து மேய்ந்துவிட்டு சேட்டையுடன் த்தூ...என்னய்யா என்கின்றார்
(அண்ணேன்..அவரு ஆப்பமும் கடலைக்கறியும் கொடுத்தா சூப்பர் என்பாரோ சேட்டன் ...?)
பீஸ்ஸா 2-வில்லா ஒரு பாரம்பரிய திகில் திரைப்படம் அல்ல; அது ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் ஆகும் படத்தில் வரும் அதிகமான அறிவியல் விளக்கங்கள் தவிர்த்து இந்த ஆண்டு சினிமாச் சந்தைக்கு வந்த அதிகமான காதல் நகைச்சுவை படங்களிலிருந்து வித்தியாசமாக வந்துள்ள வில்லா வரவேற்க்கதக்க மாற்றம் என்று சொல்கின்றார் rediff வலைத்தளம் விமர்சகரி எஸ்.சரஸ்வதி
முட்டாள்தனமான நகைச்சுவை படங்களால் மூழ்கிகிடக்கும் தமிழ் சினிமா உலகில் (பிட்சா-2 ) வில்லா ஒரு புதிய விஷயம் ஆகும் படத்தில் வரும் புத்திசாலித்தனமான எதிர்பாராத காட்சிகள் பின்னர் பார்வையாளர்கள் நினைத்துப்பார்க்க அதன் முக்கியத்துவம் தெரிய வரும் என்று சொல்லும் IBNLIVE வலைத்தளம் This Tamil film is a must watch என்றும் சர்டிபிகேட் வழங்குகிறது
இறுக்கமான திரைக்கதை வடிவமைப்பு....நிதானமான வேகத்தில் நகரும் காட்சிகள்..... மெஞ்ஞானத்தின் மூடநம்பிக்கைக்கும் விஞ்ஞானத்தின் அறிவியலுக்கும் இடையில் நடைபெறும் மோதல் - சமாதான நடவடிக்கைகள் சுவராஸ்யமான அமானுஷ்ய விளக்கங்கள்.....இப்படி (பிட்சா-2 )வில்லா சிறப்படைகிறது என்று பாராட்டிகின்ற்றது BEHINDWOODS வலைதள விமர்சனக்குழு
ஆனால்....வழக்கம் போல் நம்ம ட்வீட்டர் அண்ணன்மார்கள் என்ன சொல்லுராயிங்கனா....
சி.பி.செந்தில்குமார் @senthilcp
அது சரி....பதிவுலக நியாயன்மார்களே!
நீங்கள் ( படம் பார்த்தவராக இருந்தால்..........
இல்லையேல் படம் பார்த்துவிட்டு வாக்களித்து....
உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
உங்கள் பார்வையில்....
(பிட்சா-2 )வில்லா படம் எப்படியிருக்கு....?

சி.பி.செந்தில்குமார்
வில்லன் ல நடிச்ச அஜித்தை வில்லா ! என ஏக போக ஒருமையில் விளிக்கும் விதமாய் டைட்டில் வெச்சதாலதான் ஸ்டூடியோகரீன் ன் வில்லா ஹிட் ஆகலையோ?
கார்க்கிபவா
@iamkarki
சொல்ல மறந்தாச்சு.. வில்லா - மொத பாதி காலி. ரெண்டாம் பாதி ஜாலி. எனக்கு புடிச்சாலும் படம் தப்பிக்கிறது கஷ்டம்
Azhagan
@Anbhupriya
வில்லா
(பீஸ்ஸா 2) சூப்பர் சஸ்பன்ஸ் படம், ஏதாவது த்ரில்லிங்கா இருக்கும்னு படம்
முடியுரவரைக்கும் சஸ்பன்ஸா பார்த்தா கடைசிவரைக்கும் ஒன்னுமே இல்ல
வாழவந்தான்
@sumusuresh
வில்லா - சில லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் குறை சொல்லமுடியாத அளவிற்கு ஒரு நல்ல திரில்லர்!!
Rajesh Jothi
@Rajeshjothi
வில்லா- இன்ட்டெலிஜென்ட் ஸ்க்ரீன்ப்ளே.ஆனா,எத்தனை பேருக்கு படம் புரியும்ன்னு தெரியல.பிட்சாவை மறந்துட்டு பாக்க வேண்டிய படம்.
ராஸ்கோலு
@RazKoLu
மறுபடியும் சொதப்புறாங்க ட்விட்டர்ல, மாறுபட்ட விமர்சனம் #வில்லா
நான் வேற மாதிரி !
@pisasukutti
வில்லா நல்லா இருக்குன்னு நம்பகத்தக்க வட்டாரம் சொல்லுது, இங்கதான் எல்லாரும் மொக்கைனு சொல்றிங்க ;-))
குந்தன்
@kundhanshankarr
பீட்சா டூ தே.வில்லா . . செம . . தாறு மாறு பயம்
விஜய்சேதுபதி விசிறி
@prakash_cinema
வில்லா படம் பாத்தாச்சு நல்லாருக்கு ட்விஸ்ட் நல்லாருக்கு ஆனா கடைசில சில பல டவுட்டோடயே படம் முடிஞ்சிடுச்சு
V :-(
@VignesHeroic
வில்லா படம் சின்னது,நிரைய பேருக்கு புரியாது,இன்னும் கொஞ்சம் புரியிர மாதிரி அதிக நேர படமா இருந்திருக்கலாம்
ராஜஸம்
@raajasam
படத்தோட முடிவ ஆடியன்ஸ்கிட்ட விடுற மாதிரி எடுக்குறது தான் புத்திசாலிதனம் போல!! #பிட்சா 2
thanks-YouTube-by hinkmusicindia
அது சரி....பதிவுலக நியாயன்மார்களே!
நீங்கள் ( படம் பார்த்தவராக இருந்தால்..........
இல்லையேல் படம் பார்த்துவிட்டு வாக்களித்து....
உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
உங்கள் பார்வையில்....
(பிட்சா-2 )வில்லா படம் எப்படியிருக்கு....?
வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி..........முடிவு-22/11/2013
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |