google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: 2013-சிறந்த திரைப்படம் எது? கருத்துக்கணிப்பு

Tuesday, December 03, 2013

2013-சிறந்த திரைப்படம் எது? கருத்துக்கணிப்பு



(குறிப்பு-இங்கே நமது வலைப்பூவில் வைத்த 2013 தமிழ் சினிமா வின் சிறந்த நடிகர் யார்? என்ற கருத்துக்கணிப்பு முடிவும்...மீண்டும் 2013-சிறந்த திரைப்படம் எது? என்ற கருத்துக்கணிப்பும்........

Made with .freeonlinephotoeditor.com
 
ஒரு வணிக சினிமா வலைதளத்தில் கமலின் விஸ்வரூபம்,அஜித்தின் ஆரம்பம்,விஜயின் தலைவா,சூர்யாவின் சிங்கம் II,விஜய் சேதுபதியின் சூதுகவ்வும்,ஆர்யாவின் ராஜாராணி...இந்த ஆறு படங்கள் மட்டுமே சிறந்த திரைப்படம் எது? என்ற கருத்துக்கணிப்பில்...


Made with .freeonlinephotoeditor.com


எனக்கு இதில் உடன்பாடு இல்லை ஏனென்றால் விமர்சகர்களாலும் சினிமாநேசிகளாலும் பெரிதும் விரும்பப்பட்ட சில படங்களுக்கும் உள்ளன அவைகள்........ஓநாயும் ஆட்டுக்குட்டியும்,பரதேசி,பாண்டியநாடு, தங்க மீன்கள், ஆதலால் காதல் செய்வீர்....தனி வாக்கெடுப்பாக.....
நானோ இரண்டையும் ஒன்றாக; இணைத்து 11 படங்கள் இங்கே வாக்கெடுப்பில் பங்கு பெறுகின்றன

உங்கள் பார்வையில்..................
2013-ல் வந்த படங்களில்..............
சிறந்த தமிழ் திரைப்படம் எது? 




வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி.....முடிவு தேதி -6/12/2013     

 இதற்கு முன்பு  நமது வலைப்பூவில் வைத்த 2013 தமிழ் சினிமா வின் சிறந்த நடிகர் யார்? என்ற கருத்துக்கணிப்பில் தல அஜித் முதலிடத்தை பிடிக்கின்றார்..........












 



2013 தமிழ் சினிமா வின் சிறந்த நடிகர் யார்? 


வாக்களித்த அனைவருக்கும் நன்றி.........
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1